அண்ணல் மகாத்மா காந்தியின் அகிம்சையை நாடு! அமைதியைத் தேடு! (வரலாற்று நூல்)
ஆசிரியர்:
எஸ்.சக்தி கதிரேசன்
விலை ரூ.75
https://marinabooks.com/detailed/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%21+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%21+%28%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%29?id=1889-4709-3338-4105
{1889-4709-3338-4105 [{புத்தகம்பற்றி ஆரம்ப காலத்திலிருந்தே சமுதாயத் தொண்டில் ஈடுபாடு உள்ளவர். முன்னாள் தமிழக முதல்வர் கர்ம வீரர் காமரால் அவர்கள் ஆரம்பித்த மதிய உணவுத் திட்டத்தில் ஆலங்குளம் நடுநிலைப் பள்ளி மதிய உணவுத் திட்டத் தலைவராகச் செயலாற்றி கர்மவீரர் காமராஜ் அவர்களின் பாராட்டைப் பெற்றிருக்கிறார் மற்றும் பல்வேறு சமூகப் பணிகளைச் செய்துகொண்டு காந்தி, காமராஜ், மூப்பனார் சமூக சேவை அமைப்பை (GKM Social Service) நடத்திக் கொண்டிருக்கிறார். மேலும், இவர் அம்பத்தூர் தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் கமிட்டியில் முக்கிய உறுப்பினராகவும் உள்ளார். கட்சிப்பணியும், பல சமுதாயப் பணிகளையும் செய்துவருகிறார். மேலும் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு ஆலோசனைகளையும் மற்றும் சுற்றுச் சூழல் ஆலோசனை களையும் வழங்கி வருகிறார்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866