அண்ணல் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு

ஆசிரியர்: என்.சிவராமன் தமிழில் :

Category வாழ்க்கை வரலாறு
Publication ஏ.வி.எஸ் புத்தக நிலையம்
FormatPaperback
Pages 128
First EditionFeb 2014
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
$4       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here


மகாத்மாக்கள் வந்தார்கள், மகாத்மாக்கள் மறைந்தார்கள். ஆனால் தீண்டப்படாதவர்கள் மட்டும் தீண்டப்படாதவர்களாகவே இருக்கிறார்கள்!
ஆயிரம் ஆண்டு காலம் அடிமையாக வாழ்வதை விட, அரை நிமிடமேனும் சுதந்திர மனிதனாக வாழ்ந்து
இறப்பது சாலச் சிறந்தது உலகில் யாரும் தெய்விகக் குணங்களுடன் பிறப்பது இல்லை ஒவ்வொருவருக்கும் அவரவர் மேற்கொள்ளும் முயற்சிகளைப் பொருத்துதான் முன்னேற்றமோ வீழ்ச்சியோ ஏற்படுகிறது.


உங்கள் கருத்துக்களை பகிர :