அணு முதல் அண்டம் வரை
ஆசிரியர்:
ஏற்காடு இளங்கோ
விலை ரூ.200
https://marinabooks.com/detailed/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88?id=1863-1591-1705-8704
{1863-1591-1705-8704 [{புத்தகம் பற்றி பிரபஞ்சம் எல்லையற்றது. அது தொடர்ந்து விரிவடைந்து கொண்டே இருக்கிறது. பிரபஞ்சம் பெரு வெடிப்பு மூலமே பிறந்தது என அறிவியல் அறிஞர்கள் ஆதாரங்களுடன் கூறுகின்றனர். கண்ணுக்குத் தெரியாத அணு, செடி, கொடி, விலங்கு மனிதன், கல், பாறை, மலை, கடல், சூரியன், கோள்கள், நிலாக்கள், சூரியக் குடும்பம், நட்சத்திரம், நட்சத்திர மண்டலங்கள் விண்வெளி என அனைத்தும் அடங்கியது தான் பிரபஞ்சம் என்னும் அண்டம். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் மனிதனால் கண்டுபிடிக்க முடியவில்லை . ஆனால் பிரபஞ்சம் எப்படிப் பிறந்தது என்பதைக் கண்டுபிடித்து விட்டோம். ஹிக்ஸ் போசான் என்னும் அடிப்படைத் துகள் கண்டுபிடிப்பின் மூலம் பிரபஞ்சம் எப்படிப் பிறந்தது என்பதை விளக்குவதற்கான அடிப்படை ஆதாரம் கிடைத்து விட்டது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866