அணு ஆற்றல்-அறிந்ததும் அறியாததும்

ஆசிரியர்: இராசேந்திர சோழன்

Category அறிவியல்
Publication அகல்
FormatPaperback
Pages 304
First EditionDec 2011
Weight300 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹225.00 ₹213.75    You Save ₹11
(5% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இனியும் இந்த அணு ஆற்றல் பிரச்சினை, யாரோ ஒரு சிலருடைய பிரச்சினை, இதில் நமக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றோ, அதுபற்றித் தெரிந்துகொள்ள மறுப்பதோ அல்லது உதாசீனப்படுத்தும் போக்கோ, உகந்ததாக இருக்காது என்கிற நோக்கில், அணு ஆற்றல் என்றால் என்ன? அதனால் ஏற்படும் சாதக பாதகமான விளைவுகள் என்ன? என்பன பற்றி ஓரளவாவது அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அவர்களும் இந்த சர்ச்சையில் பங்குபெற வேண்டும் என்கிற நோக்கில் அந்த விருப்பத்தின் விளைவாக, அதன் அவசியம் கருதி எழுந்ததே இந்நூல்

உங்கள் கருத்துக்களை பகிர :
இராசேந்திர சோழன் :

அறிவியல் :

அகல் :