அணுசக்தி அரசியல்

ஆசிரியர்: தே. மனோ

Category கட்டுரைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
Pages N/A
₹95.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866அணு விஞ்ஞானியும் அணுசக்தியின் கடுமையான, முக்கியமான விமர்சகருமான எம்.பி. பரமேசுவரனின் பல்வேறு கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். கறுத்த பரபாதம் இருண்ட விடியல், 2008) நூலில் வெளிவந்த கட்டுரை களுடன் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டம் தொடர்பான திரு. பிரகாஷ் காரட்டின் நிலைபாட்டுக்கு எதிராக எழுதிய கட்டுரை மற்றும் Gateway to a Disastrous Future (எதிர்காலப் பேரிடருக்கான வாயில்) கட்டுரையும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.


உங்கள் கருத்துக்களை பகிர :
கட்டுரைகள் :

காலச்சுவடு பதிப்பகம் :