அணில் கடித்த பழம்

ஆசிரியர்: காந்தாமணி

Category பொது நூல்கள்
Publication யுனிகியூ மீடியா இன்டெகரேட்டர்ஸ்
Formatpapper back
Pages 150
ISBN978-81-922530-3-9
Weight200 grams
₹125.00 ₹118.75    You Save ₹6
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஇந்தியாவில் கார்ப்பரேட் கம்பெனிகள் எவ்வாறு மக்கள் செல்வத்தை சுரண்டி வியாபாரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதை விளக்குகிறது இந்த நாவல். இலஞ்சப் பிரச்சனையின் பெரும்பகுதிக்கு இந்த கார்ப்பரேட் கம்பனிகளே காரணகர்த்தாக்கள். இந்த கதையின் நாயகன் ஒரு நேர்மையான போலிஸ் அதிகாரி இளைஞனும்கூட அவன் எவ்வாறு கார்ப்பரேட் கலாச்சாரத்தை எதிர்த்து போராடுகிறான் என்பதுதான் இந்த நாவலின் மையக்கதுத்து. மேலும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பொது நூல்கள் :

யுனிகியூ மீடியா இன்டெகரேட்டர்ஸ் :