அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன்

ஆசிரியர்: எம்.ஜி.சுரேஷ்

Category நாவல்கள்
Publication அடையாளம் பதிப்பகம்
FormatPaper Back
Pages 496
ISBN978-81-7720-163-5
Weight350 grams
₹280.00 ₹266.00    You Save ₹14
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here




இந்த நாவலை வரிசையாகவும் படிக்கலாம்; வரிசை தவறியும் படிக்கலாம், பெட்டிக்குள் பெட்டியாக அடுக்கப்பட்டிருக்கும் சீனப்பெட்டியைப் போல், கதைக்குள் கதையாகப் பல கதைகள் இந்த நாவலில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. தமிழின் முதலாவது வகைமை மீறும் (Crossover) நாவலான இது ஏக காலத்தில் சிறுகதைத் தொகுப்பாகவும், நாவலாகவும் இருக்கிறது. தவிரவும், இது வெகுஜனப் பத்திரிகைக் கதையின் விறுவிறுப்பையும், இலக்கியப் பிரதியின் தீவிரத்தன்மையையும் ஒன்றிணைக்கிறது. ஒரு கதையை மூன்று பேர் தொடர்ந்து சொல்லும் புதிய மரபைத் தமிழில் துவக்கி வைத்து, ஆசிரியத்தன்மையை (Authorship) கேள்விக்குள்ளாக்குகிறது. திருப்பூர்த் தமிழ்ச்சங்கத்தின் சிறந்த நாவலுக்கான விருதைப் பெற்ற இந்த நாவல், இருபதாம் நூற்றாண்டு உலகத்தமிழ் இலக்கிய வரலாற்றில் கடந்த ஐம்பதாண்டுகளில் வெளியான பத்து சிறந்த நாவல்களில் ஒன்று என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
MarinaBooks.com
அட்டை வடிவமைப்பு: நாராயணன், த பாபிரஸ்
ISBN 978817720 1635
Holunmle
* 280

உங்கள் கருத்துக்களை பகிர :
எம்.ஜி.சுரேஷ் :

நாவல்கள் :

அடையாளம் பதிப்பகம் :