அடுத்த நூற்றாண்டு

ஆசிரியர்: சுஜாதா

Category கணிப்பொறி
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPaper back
Pages 184
Weight150 grams
₹90.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



எழுபது, எண்பதுகளில் கதையும் நாவலும் எழுதி பிரபலமாகிக் கொண்டிருந்த சுஜாதாவை பல கல்லூரிகளில் அழைத்துப் பேசச் சொன்னார்கள். அப்போது அங்குள்ள மாணவர்களின் சூழ்நிலை - உளப்போக்குகளை நன்கு அறிந்து கவலைப்பட்டார்.
எதிர்காலச் சிற்பிகளான இளம் உள்ளங்களைச் செம்மைப்படுத்த எண்ணி அவர்களுக்கு நல்ல அறிவுரை களைப் புகன்றார். கதை, கவிதை, எழுதக்கூடியவர்களை ஊக்கப்படுத்தினார். எல்லாவற்றிற்கும் மேலாக மாணவர் கள் சிறந்தோங்க வேண்டு மென்று எண்ணினார். அதன் விளைவாக பல்வேறு விஞ்ஞானக் கதைகளை எழுதினார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சுஜாதா :

கணிப்பொறி :

விசா பப்ளிகேசன்ஸ் :