அடிமை இருட்டை அழிக்கப் புறப்பட்டவன்

ஆசிரியர்: வெ.கொ.பாலகிருஷ்ணன்

Category வரலாறு
Publication பொன்னி பதிப்பகம்
FormatPaper Back
Pages 64
Weight100 grams
₹25.00 ₹24.25    You Save ₹0
(3% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866




நாற்புறமும் கண்ணீரும் கம்பலையுமாகவாழும் குடியானவர்கள், விவசாயத் தொழிலாளிகள், அனைவருமே ஏழைகள், அவர்கள் எண்ணற்றவர்களாவர். பிற்காலத்தில் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராகப் போராடினர்.அவர்களெல்லாம் ஒன்றுபட்டனர். நீண்ட நெடிய போராட்டங்களைமேற்கொண்டனர். அத்தகைய போராட்டங்களின் தலைவராககோபாலன் வளர்ந்தார். போராட்டங்கள் புரட்சிகரமானத்நூற்றுக்கணக்கான ஒரு நூற்றாண்டின்உரிமைப் பிரகடனமாக பாட்டாளி மக்கள் வாழும் இந்தியாவின்திகழ்ந்தன. கோடிக்கணக்கானஒவ்வொரு மூலை முடுக்கிலும் இந்தப் போராட்டத் தீ பற்றி எரிந்தது. தான் பிறந்த வர்க்கத்தின் வேர்களை ஒவ்வொன்றாக கோபாலன் வெட்டிஎறிந்தார். நீண்ட நிலப்பிரபுத்துவத்தின் காலில் மிதிபட்ட மக்களின்உரிமைகளை வென்றெடுத்த புரட்சி நாயகன் ஏ.கே.கோபாலனின்வாழ்க்கைக் கதைதான் இது.

உங்கள் கருத்துக்களை பகிர :
வரலாறு :

பொன்னி பதிப்பகம் :