அஞ்ஞாடி...

ஆசிரியர்: பூமணி

Category நாவல்கள்
Publication க்ரியா
FormatPaper Back
Pages 1066
ISBN978-81-921302-1-7
Weight1.38 kgs
₹1000.00 ₹950.00    You Save ₹50
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



கடந்தகாலத்தில் நிகழ்ந்ததாகக் கூறிக்கொண்டு வாரா வாரம் கிளுகிளுப்புக்காக எழுதப்பட்டு வருஷக் கணக்கில் வந்ததெல்லாம் வெறும் சரித்திரக் கதைகள்தான். அஞ்ஞாடி....தான் உண்மையில் தமிழின் முதல் வரலாற்று நாவல்.... பூமணியின் மொழிக் கட்டுப்பாடு. பூமணிக்குள் ஒரு தேர்ந்த எடிட்டரும் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருப்பதால் 'சொகமாக'- நாவலில் மீண்டும் மீண்டும் வரும் வார்த்தை இது- நாவலை வாசித்துக் கொண்டே போகலாம். இதுதான் மொழிக்கு, பண்பாட்டுக்கு படைப்பாளியின் கொடை. ஒரு படைப்பாளிக்கான சவாலை எதிர்கொண்டு தமிழில் இருந்துவந்த சமீபத்திய இடைவெளியை முழுமையாக நிரப்ப இந்த நாவல் புதிய சவால்களை விமர்சகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் உருவாக்கியிருக்கிறது.


உங்கள் கருத்துக்களை பகிர :
பூமணி :

நாவல்கள் :

க்ரியா :