அஞ்சுவண்ணம் தெரு

ஆசிரியர்: தோப்பில் முஹம்மது மீரான்

Category நாவல்கள்
Publication அடையாளம் பதிப்பகம்
FormatPaper Back
Pages 288
First EditionJan 2008
ISBN978-81-7720-089-8
Weight200 grams
Dimensions (H) 19 x (W) 12 x (D) 2 cms
₹160.00 $7    You Save ₹8
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



நாஞ்சில் நாட்டின் ஒரு சிறு தெருவில் தறிநெசவு செய்யும் ஏழை முஸ்லிம்களின் கள்ளங்கபடமற்ற பாமர வாழ்வை, எளிமையும் தூய்மையும் நிறைந்த | அவர்களின் மொழியிலேயே வெளிப்படுத்துகிறது - 'இந்நாவல். தொன்மத்தில் வேர்கொண்ட 'நடைமுறை நிகழ்வுகளின் நிறைகுறைகள், " காலத்தில் முன்னும் பின்னுமான பார்வையில்தெரியும் அப்பட்டம் இவற்றோடு சமகாலக் கொள்கைக் கோட்பாட்டு அரசியல் முரண்கள், 'சந்திக்கும்போது நேரும் சிதைவுகளை நாவல் 'தொட்டுக் கலங்குகிறது, வற்புறுத்தலற்ற , 'மென்மையுடன் தன் சந்தேகங்களையும் , உள்ளடக்கி ஆசிரியர் இதன் வழியே தன் கலை நிரம்பிய பரிவை விரவிவிட்டிருக்கிறார். செதுக்கி வைத்த ஒழுங்கு எதையும் காட்டாத இந்த (நாவலை ஓர் உயிர்ப்புடைய சமூக ஆவணமாகப் பார்க்கலாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
தோப்பில் முஹம்மது மீரான் :

நாவல்கள் :

அடையாளம் பதிப்பகம் :