அஞ்சுகம் அம்மையார் சில நினைவுகள்

ஆசிரியர்: அன்பில் தர்மலிங்கம்

Category
Publication வ.உ.சி.நூலகம்
FormatPaperback
Pages 96
First EditionJan 2008
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
$2.25       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

கலைஞர் மு. கருணநிதி அவர்களின் குடும்' வளையத்தில் வட்டமிடும் நானும், என் சகதோழர்கள் சிலரும் சேர்ந்து ஒரு கிழமைக்கு முன் ஒரு நாள் இரவு சிந்தனையில் ஈடுபட்டோம். தான் பெற்ற பிள்ளைக்குப் பிடித்தமானது எது என்பதை அறிந்து அளித்து மகிழும் தாயைத்தான் இதுவரை கண்டிருக்கிறோம், ஆனால் இட்டிலியும் காரசட்டினியும் எனக்குப் பிடிக்கும், இன்னொரு வருக்கு மீன் என்றால் பிரியம், மற்றொருவருக்கு குளிக்க வெந்நீர்தான் வேண்டும், இன்னாருடைய அரசியல் பணி இத்தகையது என்ற எல்லா விவரங்களையும் தெளிவாக மறவாது தெரிந்து செயல் புரிந்து வந்த எங்கள் அருமை அன்னை அஞ்சுகம் அம்மாவுக்கு நாங்கள் என்ன கைம்மாறுதான் செய்ய இயலும்!
அவர்கள் உடல் நலிவுற்றபோதே ளங்கள் உள்ளுணர்வு உந்தித் தள்ளி எங்களை சென்னையில் சேர்த்தது.

உங்கள் கருத்துக்களை பகிர :