அஞ்சலை

ஆசிரியர்: கண்மணி குணசேகரன்

Category நாவல்கள்
FormatHard Bound
Pages 322
Weight500 grams
₹350.00 ₹332.50    You Save ₹17
(5% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இருக்கப்பட்டவள் எத்தனை திருமணம் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். நியாயப்படுத்தி வாதாடாலாம். ஆனால் இல்லாதவளுக்கு. எத்தனை உண்மையான காரணம் இருந்தாலும் உலகம் ஒப்பாது. ஊர் மேய்ஞ்ச பட்டந்தான். அஞ்சலையின் வாழ்க்கையை சூழல் தீர்மானிக்கிறது. அவள் திருமணத்தில் ஏற்பட்ட இடறலால் உண்டாகும் மன சஞ்சலம், அதன் விளைவால் உண்டாகும் நெருக்குதல்கள், ஒடுக்குதல்கள்... மூக்கரக் காற்றில் பறக்கும் முந்திரிச் சருகாகிறது அவள் வாழ்க்கை.
'நல்லா வந்திருக்கு...' என்பதோடு ஒருசிலரும், 'படிச்சன்...' என ஆமோதிப்பதோடு ஒரு சிலரும், புத்தகம் கிடைக்கப்பெற்றேன்...' என சிலருமாய் நின்றுவிட்டார்கள். அதையும் தாண்டி ஒரு சிலரின் குறிப்பாக பெண் வாசகிகளின் மனசைப் பாதித்த புதினம் இது.


உங்கள் கருத்துக்களை பகிர :
கண்மணி குணசேகரன் :

நாவல்கள் :

தமிழினி :