அஜ்வா

ஆசிரியர்: சரவணன் சந்திரன்

Category நாவல்கள்
FormatPaper back
Pages 152
ISBN978-81-8493-836-4
Weight250 grams
₹150.00 $6.5    You Save ₹7
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



லட்சியவாதத்திற்கும் அவநம்பிக்கைக்கும் இடையே வாழ்க்கையை ஒரு இசாகசமாகக் காணும் மனிதர்களின் கதைதான். அஜ்வா இந்த சாகசங்களுக்கு திட்டவட்டமான இலக்குகள் இல்லை. தன்னையே பணயம் வைத்து ஆடும் சூதாட்டங்களில் பிறக்கும் மனக்கிளர்ச்சி அது.அஜ்வா என்பது நம்பிக்கையின் மீளுதவின் அடையாளம். இங்கே மீட்சிக்காகத் தவிக்கும் மனிதர்கள் நாவல் முழுக்க நிரம்புகிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சரவணன் சந்திரன் :

நாவல்கள் :

கிழக்கு பதிப்பகம் :