அச்சம் தவிர் - தேர்வுக்கான திறவுக்கோல்

ஆசிரியர்: வெ.இறையன்பு

Category சிறுவர் நூல்கள்
Publication ஸ்ரீ துர்கா பதிப்பகம்
FormatPaper Back
Pages 79
First EditionSep 2016
2nd EditionOct 2016
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
$2.75      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

தேர்வு என்பது நம்மை மதிப்பெண்களுக்காகப் பரிசோதிக்கும் முயற்சி மட்டுமல்ல. ஒருவகையில் நம் ஆளுமையை அறிந்துகொள்ளப் | பயன்படும் களம். பள்ளிக்கூடங்கள் நம்மைத் தேர்வுக்குத் தயார் செய்யாமல் வாழ் வுக்காகத் தயார் செய்வது தான் சரியான அணுகுமுறை. பெற்றோர்களும் இதை மனத்தில் வைத்துக்கொண்டு தேர்வைக் காட்டி பயமுறுத்துவதைத் தவிர்த்துவிட்டு, அதை ஆக்கப்பூர்வமான அதிர்வலைகளுடன் அச்சமின்றி அணுகுவதற்குப் பழக்கவேண்டும்.அதற்கான சில அனுபவங்களைப் பகிரவே உங்களுடன் நான் பயணிக்கப்போகிறேன்.வாருங்கள்! நீங்களும் சகபயணிகளாக!

உங்கள் கருத்துக்களை பகிர :