அசோக வனம்
ஆசிரியர்:
ஜனகப்ரியா
விலை ரூ.70
https://marinabooks.com/detailed/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D?id=1858-7363-6009-1313
{1858-7363-6009-1313 [{புத்தகம் பற்றி இலக்கியம் இதுதான் சரி என்று உரைக்கவோ, இப்படித்தான் இனி நடக்கும் என்று எழுதுகிறவன் தீர்மானிக்கவோ சக்தியில்லை. ஆனால் கடந்த காலங்களில் இலக்கியத்துக்கு இது போன்ற சக்தியை உருவாக்கும் வலிமை உண்டென்று சொல்லப்பட்டது. அந்த தர்க்கப்படி இலக்கியத்தை உருவாக்கியவனுக்கே அந்த விதமான சக்தி இருக்க முடியும் என்றாகிறது. சேணமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் சுதந்திரமான குதிரை தன் ஆக்கினைப்படியே செயல்படுகிறது எனக் கருதிக்கொள்கிற ஆசைதான் இது.
<br/>} {புத்தகம் பற்றி
<br/>இலக்கியம் இதுதான் சரி என்று உரைக்கவோ, இப்படித்தான் இனி நடக்கும் என்று எழுதுகிறவன் தீர்மானிக்கவோ சக்தியில்லை. ஆனால் கடந்த காலங்களில் இலக்கியத்துக்கு இது போன்ற சக்தியை உருவாக்கும் வலிமை உண்டென்று சொல்லப்பட்டது. அந்த தர்க்கப்படி இலக்கியத்தை உருவாக்கியவனுக்கே அந்த விதமான சக்தி இருக்க முடியும் என்றாகிறது. சேணமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் சுதந்திரமான குதிரை தன் ஆக்கினைப்படியே செயல்படுகிறது எனக் கருதிக்கொள்கிற ஆசைதான் இது .புலம்
<br/>
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866