அசை - ஒரு செய்தியாளனின் எழுதப்படாத குறிப்புகள்

ஆசிரியர்: எஸ்.அர்ஷியா

Category கட்டுரைகள்
Publication ஜீவா படைப்பகம்
FormatPaper Back
Pages 144
First EditionJan 2018
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
$6.5       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here


1987-96களில் சமூகப் பொறுப்புள்ள ஒரு பத்திரிகையாளர் எப்படி அலைந்து திரிந்து செய்திகளைச் சேகரித்தார்... அவற்றில் எதை முதன்மைப்படுத்தினார்... எவற்றை , ஏன் நீக்கினார்... என்ற பயணம் இந்நூலில் கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டிருக்கிறது. இன்றைய “டேபிள் ஜர்னலிச, தொலைப்பேசி, வாட்ஸ் அப் செய்தி சேகரிப்பில் புழங்கும் பத்திரிகையாளர்களும், அவற்றையே “நியூஸ் வேல்யூ 'வாகக் கருதும் வாசகர்களும் இதிலிருந்து பாடம் கற்கலாம். கற்க வேண்டும் என்பதுதான் அர்ஷியாவின் விருப்பமும். ஏனெனில், பல ஆண்டுக்கால சமூக நீதிப் போராட்டங்களின் விளைவாகக் கிடைத்திருக்கும் சுதந்திரத்தின் தோளில், இப்போது நாம் அமர்ந்திருக்கிறோம் அதை இந்த 'அசை' உரக்கச் சொல்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :