அசுரகணம்

ஆசிரியர்: க.நா.சுப்ரமண்யம்

Category நாவல்கள்
Publication யாவரும் பப்ளிஷர்ஸ்
Pages 150
First EditionJan 2019
Weight150 grams
₹150      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

அசுரகணம் நாவலில் ராமாயணத்திலிருந்து ஆரம்பித்து ப்ராய்ட் யுங் என்று நவீன மனோதத்துவ ஆராய்ச்சியாளர்கள் வரையில் ஏற்றுக்கொண்ட கிளப்பிய சித்தாந்தங்கள் இடம் பெறுகின்றன: கிளப்பப்படுகின்றன. மனித மனதத்துவம் என்பதிருக்கிறதே அது ஆழமான விஷயம், கனமான விஷயம். ஆழமும் கனமும் கூடக் கூட ஒரு நவீனச் சிக்கலும் கூடுகிற மாதிரி இருக்கிறது. அகர கணம் என்பது எனக்கும், என்னைப் போலச் சிந்திக்கிற பலருக்கும் திருப்தி தந்த நாவல். அதன் ஆரம்பத்துக்கும் முடிவுக்கும் இடையில் கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள் இருந்தன என்பது அதன் ஆழத்தையும் கனத்தையும் அதிகரிக்க உபயோகப்பட்டது.

உங்கள் கருத்துக்களை பகிர :