அங்கும் இங்கும்

ஆசிரியர்: நெ.து.சுந்தரவடிவேலு

Category கல்வி
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaper back
Pages 88
Weight100 grams
₹40.00 ₹38.80    You Save ₹1
(3% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



தாமரைத் திரு திரு. நெ.து. சுந்தரவடிவேலு அவர்கள் தமிழகக் கல்விப் பணியில் தனித்து மதிக்கப்படுகின்ற பெருமைக்குரியவர். தமிழகத்தில் கல்வி வளர்ச்சி கடல்போல பல்கிப் பெருகிச் சிறக்க பெருந்தலைவர் காமராசருடன் அரும்பணி ஆற்றியவர். அவர் சோவியத் நாடு, இலண்டன், அமெரிக்கா ஆகிய வெளி நாடுகளுக்குச் சென்று வந்தவர். அங்கு கண்ட, கேட்ட கல்வியியல் நடைமுறைகளை தமிழகக் கல்வியியல் நிலையுடன் ஒப்பிடும் நோக்கில் 'அங்கும் இங்கும்' என்னும் இந்நூலைப் படைத்துள்ளார்.
சோவியத் நாட்டில் கல்வி பயிற்றுவிக்கப்படும் முறை, தொழில்நுட்ப கல்வி கற்பிக்கும் முறை, மக்களின் வாழ்க்கை முறை, மக்களின் பழக்க வழக்கங்கள், சாதாரண மக்களும் தகுதிக்கேற்ப பயின்று பட்டம் பெறும் நிலை போன்றவற்றை இந்நூலில் தெளிவாகச் சுட்டுகின்றார். அங்குள்ள உலகப் பெரும் நூலகங்களில் ஒன்றான லெனின் நூலகத்தின் செயற்பாடுகளை அலசி தமக்கேயுரிய நடையில் சிறப்பாக அமைத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
நெ.து.சுந்தரவடிவேலு :

கல்வி :

கௌரா பதிப்பக குழுமம் :