அக்பர் - பீர்பால் கதைகள் - 1

ஆசிரியர்: கீர்த்தி

Category சிறுவர் நூல்கள்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperback
Pages 32
Weight50 grams
₹12.00 ₹11.64    You Save ₹0
(3% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



அக்பரின் அமைச்சரானார் பீர்பால் முகலாயப் பேரரசர் அக்பரின் அமைச்சர் பீர்பால் ஆவார். ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தவர் பீர்பால். அவர் சிறுவயது முதலே அறிவும் புத்திசாதுர்யமும் கொண்டு விளங்கினார். அவர் அக்பரின் அமைச்சரான பிறகு, தன் புத்தி சாதுர்யத்தினால் பல வழக்குகளுக்கு சரியான தீர்ப்பைத் தந்தார். அக்பரை மகிழ்ச்சியூட்டினார். அக்பருக்கு நல்ல தோழனாகவும் விளங்கினார்.பீர்பால் அக்பரின் அமைச்சரானது எப்படி என்று பார்ப்போம்...

உங்கள் கருத்துக்களை பகிர :
கீர்த்தி :

சிறுவர் நூல்கள் :

சங்கர் பதிப்பகம் :