அக்னிச் சிறகுகள்

ஆசிரியர்: ஏ.பி.ஜே அப்துல் கலாம்

Category சுயசரிதை
Publication கண்ணதாசன் பதிப்பகம்
FormatPaper Back
Pages 374
First EditionJan 1999
69th EditionJan 2021
ISBN9788184022308
Weight300 grams
Dimensions (H) 18 x (W) 3 x (D) 13 cms
₹210.00 $9    You Save ₹10
(5% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஆவுல் பக்கீர் ஜெயுனுல்லாபுதீன் அப்துல் கலாம் நமது தாயகத்தின் பெருமையைத் தலைநிமிரச் செய்த மேதை... நாட்டின் பாதுகாப்பிற்கு வானத்தில் வேலி கட்டியவர்... இந்தப் 'பாரதரத்னத்தின்' அறிவியல் தவச்சாலையில் பற்றி எரிந்த 'அக்கினி' பிரபஞ்ச வீதியையே சூடேற்றியது...
கதாபதி தினசரி பதினெட்டு மணி நேரம் கண்விழித்து ஆய்ந்த போதும் கைவிரல்கள் என்னவோ வீணை மீட்டத் தவறியதில்லை... இங்கே இவர் தம் கதை சொல்ல வருகிறார். இது இவர் கதை மட்டுமல்ல. இந்திய அறிவியலின் மேன்மைக் கதை...
அருண் திவாரி சோதனைகளின் சாதனைக் கதை...


உங்கள் கருத்துக்களை பகிர :
ஏ.பி.ஜே அப்துல் கலாம் :

சுயசரிதை :

கண்ணதாசன் பதிப்பகம் :