அக்னிச் சிறகுகள் மாணவர் பதிப்பு
₹210.00 ₹199.50 (5% OFF)

அக்னிச் சிறகுகள் (மாணவர் பதிப்பு)

ஆசிரியர்: ஏ.பி.ஜே அப்துல் கலாம்

Category கவிதைகள்
Publication கண்ணதாசன் பதிப்பகம்
FormatPaperback
Pages 230
ISBN978-81-8402-231-5
Weight200 grams
₹150.00 ₹142.50    You Save ₹7
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866சில மாதங்களுக்கு முன் ஊனமுற்ற குழந்தைகளுக்கான ஒலிம்பிக் பந்தயங்களில் கலந்து கொண்ட நமது சிறுவர்கள் என்னைக் காண வந்திருந்தார்கள். பல வெற்றிவாகைச் சூடிவந்த அந்தக் குழந்தைகளைக் கண்டதும் என்னுள் ஊற்றெடுத்தது இந்தக் கவிதை...
'எல்லாம் வல்ல இறைவனின் குழந்தைகள் நாங்கள் வைரத்தை விஞ்சும் நெஞ்சுரம் கொண்டோம்! வெல்வோம்! சாதிப்போம்! வேதனைகள் துடைத்தெறிவோம்! எந்தை அருளால் எதுவும் என் வசமாகும். இறை எங்கள் பக்கமெனில் எவரெதிர் நிற்பர்'
எனப் பாடினேன். அந்தக் குழந்தைகள் எல்லோரும் என்னுடன் சேர்ந்து பாடினார்கள். அங்கே தன்னம்பிக்கை தாண்டவமாடியது. அந்தப் பெரிய அறையெங்கும் உற்சாகமும் சாதிக்கும் உத்வேகமும் இளம் உள்ளங்களை ஊக்குவித்தது. அந்த நாள் மற்றொரு இறைநாளாக மலர்ந்தது.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஏ.பி.ஜே அப்துல் கலாம் :

கவிதைகள் :

கண்ணதாசன் பதிப்பகம் :