அக்கடா

ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்

Category நாவல்கள்
Publication தேசாந்திரி பதிப்பகம்
FormatPaper Back
Pages 118
ISBN9789387484740
Weight150 grams
₹130.00 ₹123.50    You Save ₹6
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866குழந்தைகள் எந்தப் பொருளையும் அதன் பயன்பாடு சார்ந்து மட்டும் யோசிப்பதில்லை. நாம் உயிரற்ற பொருட்கள் என நினைத்தவற்றிற்குக் குழந்தைகள் உயிர் கொடுக்கிறார்கள். பொருட்களின் விநோத உலகிற்குள் பயணம் செய்ய விரும்புகிறார்கள். கதையில்லாத பொருட்கள் உலகின் நினைவிலிருந்து வேகமாக மறைந்துவிடுகின்றன. மறதியின் பிடியிலிருந்து நினைவுகளைக் காப்பாற்றிச் சேகரம் செய்வதற்குக் கதைகளே எளிய வழி.
தலைபெரிதாக உள்ள ஒரு குண்டூசி தனது நண்பர்களைத் தேடிச் செல்லும் சுவாரஸ்யமான பயணமே இந்தச் சிறார் நாவல்.

உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ். ராமகிருஷ்ணன் :

நாவல்கள் :

தேசாந்திரி பதிப்பகம் :