அகில இந்திய இரத்தினஹார புனித யாத்திரை

ஆசிரியர்: வசந்தா வில்வநாதன்

Category பயணக்கட்டுரைகள்
Publication மெரினா புக்ஸ்
FormatPaperback
Pages 272
Weight300 grams
₹250.00 ₹187.50    You Save ₹62
(25% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



பயண இலக்கியம் என்னும் வகைப்பாட்டில் 2000 ம் ஆண்டிற்கான முதல் பரிசு தமிழக முதல்வரால் இப்புத்தகத்திற்காக வழங்கப்பட்டது.

நூலைப் படிக்கும் பொது ஒரேய மூச்சில் படித்து முடித்துவிட வேண்டும் என்ற வேட்கையை எழுப்புகின்றது
படித்து முடித்த பிறகு, மீண்டும் படிக்க வேண்டும் என்ற ஆவல் எழுகின்றது.
- இரத்தின நடராசன்

மற்ற பிராயணக் கட்டுரைகளுக்கெல்லாம் இது முற்றிலும் மாறுபட்டது. இந்தியா முழுவதும் உள்ள பன்னிரு ஜோதிலிங்க ஆலயங்களை மையமாகக் கொண்டு இடையில் காணப்படும் புனித தளங்கள் பலவற்றையும் இணைத்து இக்கட்டுரைத் தொகுப்பு நூல் எழுதப்பட்டது ஒரு தனிச் சிறப்பாகும்.
- சொ.மு.முத்து, ஓமலூர், சேலம் மாவட்டம்

உங்கள் கருத்துக்களை பகிர :
பயணக்கட்டுரைகள் :

மெரினா புக்ஸ் :