அகிலாவும் பிரேசில் பெண்களும்

ஆசிரியர்: க.சரவணன்

Category சிறுவர் நூல்கள்
Publication பாரதி புத்தகாலயம்
FormatPaperback
Pages N/A
₹150.00 ₹120.00    You Save ₹30
(20% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



க.சரவணன் பிறந்து வளர்ந்தது எல்லாம் மதுரையில். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளநிலை விலங்கியல் பட்டம் பெற்றவர். மதுரை சந்தைப்பேட்டையிலுள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் தலைமையாசிராக பணிபுரிகின்றார். கவிதை, கதை, கட்டுரை, நாவல்கள் என தொடர்ந்து எழுதி கொண்டிருப்பவர். கல் கி, செம்மலர், காக்கை சிறகினிலே, கணையாழி, குங்குமம், ஆனந்தவிகடன், பேசும் புதிய சக்தி பொம்மி போன்ற பத்திரிக்கையில் இவரது படைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. சிவப்புக்கோள் மனிதர்கள்' என்ற சிறுவர்களுக்கான நாவல் எழுதியுள்ளார். அகிலாவும் பிரேசில் பெண்களும்' என்பது இவரின் முதல் சிறுகதை தொகுப்பாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
க.சரவணன் :

சிறுவர் நூல்கள் :

பாரதி புத்தகாலயம் :