அகஸ்தியர் வைத்திய காவியம் - 1500

ஆசிரியர்: எஸ்.பி.இராமச்சந்திரன்

Category சித்தர்கள், சித்த மருத்துவம்
Publication தாமரை நூலகம்
FormatPaperback
Pages 320
Weight300 grams
₹160.00 ₹144.00    You Save ₹16
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866சித்த மருத்துவர்கள் சிலர் செய்த அபூர்வமான சில சிகிச்சைகள் வெளி உலகின் கவனத்தினை ஈர்க்கத் துவங்கியது. இருதயத்தில் துளை விழுந்த ஒரு மூன்று வயதுக் குழந்தை பிரபலமான மேல்நாட்டு மருத்துவர்களாலும் குணப்படுத்த இயலாது என்று கைவிடப்பட்ட நிலையில் ஒரு சித்த மருத்துவரால் குணப்படுத்தப்பட்டது. பிறகு பரிசோதனைகள் செய்து பார்த்தபோது அதன் இருதயத்தில் இருந்த துளை எங்கே போயிற்று என்றே தெரியவில்லை என்பது எனக்குத் தெரிந்த நிகழ்ச்சி.இப்படி ஓர் அருமையான நூல் இன்று உங்கள் கையில் இருக்கின்றது.

உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ்.பி.இராமச்சந்திரன் :

சித்தர்கள், சித்த மருத்துவம் :

தாமரை நூலகம் :