அகஸ்தியர் பூரணகாவியம்

ஆசிரியர்: ஆர்.சி.மோகன்

Category சித்தர்கள், சித்த மருத்துவம்
Publication தாமரை நூலகம்
FormatPaperback
Pages 290
Weight300 grams
₹150.00 ₹135.00    You Save ₹15
(10% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866பஞ்ச காவியங்கள் என்று வழங்கப்படும் வாதகாவியம் ஆயிரம், ஞான காவியம் ஆயிரம், பூரண காவியம் ஆயிரம், மாந்திரிக காவியம் ஆயிரம், இலட்சண காவியம் ஆயிரம் என்ற ஐந்து நூல்களும் அகஸ்தியர் அருளிய நூல்களிலே மிகவும் சிறப்பான இடம் வகிப்பவை.இந்த ஐந்து நூல்களை முழுமையாக ஐயந்திரிபறக் கற்றுவிட்டால் ஒருவர் சிறந்த ஞானியாகிவிட முடியும். ஞான நெறிக்கு வித்தாகவும், வழிகாட்டியாகவும் அமைந்துள்ள இந்த மாபெரும் காவியங்கள் தந்தையும் வெளியிட வேண்டும் என்ற பேராவலுடன் தேடிக் கொண்டிருந்த எனக்கு முதலில் மாந்திரிக காவியமே கிடைத்தது. இப்பொழுது பூரணகாவியம், தமிழக ஆவணக்காப்பகத்தின் உதவியால் கிடைக்கப்பெற்று வெளியிடும் பேறு பெற்றுள்ளோம். மட்டற்ற மகிழ்ச்சியுடன் இந்நூலை அச்சிட்டு வெளியிடும் அதே சமயத்தில் இந்த நூலைப் பாதுகாத்து வைத்திருந்து வெளியிட அனுமதியளித்த ஆவணக்காப்பகத்திற்கு எங்கள் உளம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆர்.சி.மோகன் :

சித்தர்கள், சித்த மருத்துவம் :

தாமரை நூலகம் :