அகஸ்தியர் இலக்க சௌமிய சாகரம்-1

ஆசிரியர்: ஆர்.சி.மோகன்

Category சித்தர்கள், சித்த மருத்துவம்
FormatPaper Pack
Pages 500
Weight500 grams
₹230.00 ₹218.50    You Save ₹11
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



"இலக்க செளமிய சாகரம்" என்ற இந்த நூலில் முற்றிலும் ஒரு புதிய அகஸ்தியரைக் காண்கிறோம். ஒரு பாடலில் கூட அவர் ஒரு பொருளின் பெயரை நேரடியாகக் கூறவில்லை. துருசு என்ற பொருளின் பெயரைச் சொல்ல வேண்டுமானால் செவி என்றும் பெயருக்கும் பிரதி பதமாயுள்ள பெயரின் கடைசி எழுத்தையும் ரகரவரிசையில் ஐந்தாமெழுத்தையும் இந்தப் பாட்டின் முதலடியில் எட்டாவது எழுத்தையும் சேர்த்தால் எந்தப் பெயர் அமையுமோ அந்தப் பெயருள்ள சரக்கில் ஒரு பலம் எடுத்துக் கொள்ளலாம் என்பது போல் கூறுகிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆர்.சி.மோகன் :

சித்தர்கள், சித்த மருத்துவம் :

தாமரை நூலகம் :