அகவிழி திறந்து

ஆசிரியர்: குவளைக் கண்ணன்

Category கட்டுரைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper Pack
Pages 152
ISBN978-93-80240-50-3
Weight200 grams
₹100.00 ₹85.00    You Save ₹15
(15% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here2007 - 2010இல் காலச்சுவடு மாத இதழில் இதே தலைப்பில் வெளிவந்தவை இவை. கூர்மையான அவதானிப்பு, உலகப் பார்வை. உண்மைத் தேட்டம், மொழி நவீனம், இலக்கிய அழகு ஆகியவற்றோடு சுவை மிகுந்த சொல் முறையும் அகவிழி திறப்பு முயற்சியில் கண்ணனுக்கு உதவுகின்றன. மொழி ஆளுகையில் சித்திரக்காரனின் லாவகம், இழைபோடும் குறும்பு, மிகை அற்ற சொற்கள், ஆங்கில வாசனை வீசும் வாக்கிய அமைப்பு அகியவை கூடிவந்து, நவீன அபுனைவு எழுத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவது .

உங்கள் கருத்துக்களை பகிர :
குவளைக் கண்ணன் :

கட்டுரைகள் :

காலச்சுவடு பதிப்பகம் :