அகல்யா

ஆசிரியர்: அனி சிவா

Category குடும்ப நாவல்கள்
Publication எம் எஸ் பப்ளிகேஷன்ஸ்
FormatPaperback
Pages 304
Weight250 grams
₹150.00 ₹142.50    You Save ₹7
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



இடியுடன் கூடிய மழை பொழிந்து கொண்டிருந்தது... மழை வருமா வராதா என்று ஏங்கி கொண்டிருந்த நெல்லை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது போல... 'சின்னச் சின்னத் தூறல் என்ன என்னைக் கொஞ்சும் சாரல் என்ன சிந்தச் சிந்த ஆவல் பின்ன நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன..." மழையை அனுபவிக்கும் போதெல்லாம் அகல்யாவால் இந்தப் பாடலை முனுமுனுக்காமல் இருக்க முடியாது...

உங்கள் கருத்துக்களை பகிர :
அனி சிவா :

குடும்ப நாவல்கள் :

எம் எஸ் பப்ளிகேஷன்ஸ் :