அகல்யா

ஆசிரியர்: பாலகுமாரன்

Category கட்டுரைகள்
FormatPAPPER BACK
Pages 192
Weight150 grams
₹100.00 $4.5    You Save ₹5
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866மறுபடியும் ஒரு புத்தக வடிவில் வாசகரைச் சந்திப்பதில் பகைமைகிழ்ச்சி. இப்புத்தகம் தொடர்பாக மீண்டும் கடிதங்களும், தொங்கள் வழியாய் சந்திப்பும், சந்திப்பதின் மூலம் மேலும்
ஒம் எனக்குக் கிடைக்கும் என்ற மகிழ்ச்சி. தொடர்பு வாளுதல் பரவலாகி பலப்படும் என்கிற நம்பிக்கை.
மகோகமாய் எல்லா வாசகர் சந்திப்பும், 'இது அனுபவம்
என்ற கேள்வியோடு துவங்கும். அனுபவத்தையே கதை தக்கிறேன்' என்று ஒரு வாரப் பத்திரிகையில் என்னை வெளிப்படுத்திய பிறகு இந்தக் கேள்விக் கேட்காமல் நகர்ந்தவர் வக் குறைவு.
வன எல்லோரும் இவ்விதம் கேட்கிறார்கள் என்ற ஆச்சர்யம் பக்கம் பரவும் என்னுள். கொலையோ, கொள்ளையோ வைத்து
த எழுதுபவர்களையும் இப்படிக் கேட்பார்களோ என்ற வினா சம் என்னுள். 'அப்படியென்ன அனுபவ அரிதான விஷயம் மதிவிட்டேன்' என்றும் தோன்றும்.
ஒரு நாளைக்கு நூறு கொலை செய்கிறேன். எதிரே பாப்பவரையெல்லாம் வெட்டி வீழ்த்துகிறேன். காதலிப்பதுதான்
உமாக இருக்கிறது. இதுமாதிரி காதலிக்க முடியுமா என்பது தான் சந்தேகமாக இருக்கிறது” என்று அகல்யாவைத் தூக்கிப் போட்டான் ஒரு ஸ்நேகிதன்.
கொஞ்சம் புரிந்தது.

உங்கள் கருத்துக்களை பகிர :
பாலகுமாரன் :

கட்டுரைகள் :

விசா பப்ளிகேசன்ஸ் :