அகநாழிகை (August-2017)

ஆசிரியர்:

Category மாத இதழ்கள்
Publication அகநாழிகை பதிப்பகம்
Formatpaper back
Pages 128
Weight200 grams
₹120.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஉங்களகளுக்காய் ஒரு நாள் இனி தாய் விடிகிறது. மென் வெயிலும் முற்றத்தில் சிறகடிக்கும் பறக்கும் சாம்பல் நிற flycatcherகளும், செம்மஞ்சள் நிற ரொபின்களும் விடியலுக்கு வேறொரு வனப்பைத் தந்துவிடுகின்றன. என்றோ வருநாள் குதூகலத்தின் எல்லையில் நீங்கள் ஏவிவிட்ட வெடி யொன்று பக்கத்து வீட்டுக் கூரையை உரசியதால் உங்களோடு முரண்பட்டு, முகத்தை இறுக்கமாய் வைத்திருப்பவர்கூட, பற்களைப் பராமரித்தபடி வழமைக்கு மாறாய் காலை வணக்கம் கூறுகின்றார். மேலும் இன்று நீங்கள் உங்களுக்கு மிகப் பிடித்தமான ஆடையையும் அணிந்திருக்கிறீர்கள் என்பதால் உங்கள் பெருமிதம் உங்கள் உயரத்தை ஓரங்குலம் உயர்த்தியும் விட்டிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
மாத இதழ்கள் :

அகநாழிகை பதிப்பகம் :