அகத்தியர் வகார சூத்திரம் 200 சுருக்க சூத்திரம் 100

ஆசிரியர்: ஆர்.சி.மோகன்

Category சித்தர்கள், சித்த மருத்துவம்
Publication தாமரை நூலகம்
FormatPaperback
Pages 176
Weight200 grams
₹80.00 ₹72.00    You Save ₹8
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866அகஸ்தியர் வகார சூத்திரம் 200
சுருக்க சூத்திரம் 100
பன்னிருகாண்ட வைத்தியம் 200
வைத்திய பூரணம் 205
ஆகிய நான்கு நூல்கள் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொன்றும் ஒரு அற்புதமான நூல்.
வகார சூத்திரத்தில் வாதத்தைப் பற்றிய சிறப்பான செய்திகளையும் முப்புவைப் பற்றியும் கூறுகிறார். எத்தனையோ நூல்களில் இதைப் பற்றிக் கூறியுள்ளபோது இந்த நூலின் அவசியம் என்ன என்ற கேள்வி எழலாம். ஒரு வைத்தியர் பலநோயாளிகளுக்கு வைத்தியம் செய்கிறார். பல பேர்களுக்கு ஒரே நோய்க்கு மருந்து கொடுத்தபோதிலும் தமது அனுபவத்தால் நாளுக்கு நாள் மருந்தை மாற்றிக் கொடுத்தும் வேறு வழிகளிலும் இன்னும் எளிதாக நோயாளியைக் குணப்படுத்தும் முறையைக் கண்டறிகிறார். புதிது புதிதாகத் தான் கண்டறியும் உண்மைகளை மற்றவர்களுக்குச் சொல்லவேண்டும் என்ற ஆர்வம் இயல்வேயல்லவா? இதை ஒரு காரணமாக மட்டும் தான் கூற விரும்புகிறோம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆர்.சி.மோகன் :

சித்தர்கள், சித்த மருத்துவம் :

தாமரை நூலகம் :