அகத்தியர் பூரண சூத்திரம் - 216
ஆசிரியர்:
புலவர் சொல்லேருழவனார்
விலை ரூ.30
https://marinabooks.com/detailed/%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A3+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+-+216?id=1698-0928-5013-3339
{1698-0928-5013-3339 [{புத்தகம் பற்றி வைத்திய நூல்களில் தேரையர், அவருடைய சீடர் யூகிமுனி, அவருடைய குரு தரும சௌமியர் என்ற பெயர்களும் வருகின்றன. தேரர், தேரையர் என்பன தேரவாத பௌத்த மதத்தைச் சேர்ந்தவர் என்பதைக் குறிக்குமோ என்பதனை ஆராய்தல் வேண்டும். தருமசௌமியர் என்ற பெயரும் இத்தகையதே. இந்தப் பெயர்களையெல்லாம் கண்டால் அதில் பல மதத்தினரும் பல நாட்டினரும் இருக்கக் காண்கிறோம். முன்னோர் பெயரால் பின்னோர் எழுதிய நூல்கள் பல. வைத்தியம், இரசவாதம், ஞானம், மந்திரம் முதலியவற்றைப் பற்றியெல்லாம் இவர்கள் எழுதியிருப்பதாகக் கூறக் காண்கிறோம்.
<br/> இந்நூல்கள் நமக்குக் கிடைத்த அரிய செல்வங்களாகும். இதனை அழிந்து போகாமல் காப்பதற்காகவே நம் முன்னோர்கள் பலர் அறிதின் முயன்று இந்நூல்களை அச்சில் கொணர்ந்தனர். காலத்தால் இந்நூல்கள் அழியக்கூடாது என்னும் நோக்கில் இந் நூல்களை மீண்டும் அச்சில் கொண்டுவர விரும்பினோம். மக்கள் எளிதில் பொருள் அறிந்து கொள்ளும் வகையில் சீர் பிரித்து எளிய நடையில் இதனை வெளியிட்டுள்ளோம்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866