அகத்தியர் பன்னிரு காண்டம்-200

ஆசிரியர்: அ இராகவன்

Category உடல்நலம், மருத்துவம்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperback
Pages 192
First EditionJan 2012
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹120.00 $5.25    You Save ₹6
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866நீ எந்த ஒன்றை நோக்கி பயணிக்கிறாயோ அந்த ஒன்று அக்கணமே உன்னை நோக்கி பயணிக்கத் துவங்கி விடும். இக்கணமே உன் பயணத்தைத் துவங்கி விடு. காலம் உன்னை அழைக்கிறது. இயற்கை அன்னை உனக்காகக் காத்திருக்கிறாள். உன் கேள்விகளுக்கெல்லாம் பதிலாய், உன் தேடலுக்கெல்லாம் விடையாய், உன் பயணத்துக்கெல்லாம் இலக்காய் அவள் காத்திருக்கிறாள். அதற்காக நீ செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான். அது எதையும் ஊடுருவிப் பார்ப்பதே.

உங்கள் கருத்துக்களை பகிர :
அ இராகவன் :

உடல்நலம், மருத்துவம் :

சங்கர் பதிப்பகம் :