அகக்கண்

ஆசிரியர்: ஸயீத்.A

Category இஸ்லாம்
FormatPaper Back
Pages 152
Weight200 grams
₹60.00 ₹57.00    You Save ₹3
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



" இன்றைய முஸ்லிம் சமூகம் வன்மையான சவால்களை எதிர்நோக்கியுள்ளது. உறுதியான நிலைபாட்டையும் அழுத்தந்திருத்தமான முடிவுகளையும் கொண்டிருக்க வேண்டிய பல்வேறு விவகாரங்களில் தட்டிக் கழித்தல் அல்லது தாழ்ந்து கொடுத்தல் எனும் நடைமுறை அதிகரித்து வருகிறது.

இந்தச் சந்தர்ப்பத்தில் திருக்குர்ஆனின் கட்டளைகளிருந்தும், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முன் மாதிரிகளிலிருந்தும், சிறந்த சமூகம் என திருத்தூதரால் சிலாகித்துக் கூறப்பட்ட நபித்தோழர்களின் வாழ்விலிருந்தும், சமூக பிரச்சினைகளுக்கான பரிகார வழிமுறைகளை கண்டறிவதற்கான முயற்சிகள்தான் இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளாகும்."

உங்கள் கருத்துக்களை பகிர :
இஸ்லாம் :

இலக்கியச்சோலை பதிப்பகம் :