ஃப்ராய்ட் யூங் லக்கான் (அறிமுகமும் நெறிமுகமும்)

ஆசிரியர்: தி.கு.இரவிச்சந்திரன்

Category ஆய்வு நூல்கள்
Publication அடையாளம் பதிப்பகம்
FormatPaperback
Pages 264
First EditionJan 2007
ISBN81-7720-066-6
Weight350 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹160.00 $7    You Save ₹1
(1% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866


ஃப்ராய்ட் யூங் லக்கான் அ தி மு க மு ம் ெந றி மு க மு ம்
கிரிக்கெட் நம்மை ஈர்ப்பது ஏன் • சாதி-மத-இனப்போராட்டங்களின் உளப் பின்னணி என்ன * காதலிக்கப்படும் நபர் யார் • மாயாஜாலப் படங்களில் மனம் ஆழ்ந்து போவதேன். • அனைவரும் ஆண்மைத்தனமாக இருக்க விரும்புவது எதனால் * கடவுள் இருப்பு அகத்திலா, புறத்திலா • படைப்பாளிகள் நரம்பு நோயாளிகளா ! • மொழியால் மனிதனா, மனிதனால் மொழியா • அடையாளங்கள் உணர்வதா, அறிவதா • அனைவரும் குறை உள்ளவர்களா ! இதுபோன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு உளவியல் கோட்பாடுகளின் அடிப்படையில் விரிவாக விடையளித்துச் செல்கிறது இந்த நூல்.

உங்கள் கருத்துக்களை பகிர :