ஃபைவ் ஸ்டார் பலகாரக் கடை
ஆசிரியர்:
கிரேஸி மோகன்
விலை ரூ.45
https://marinabooks.com/detailed/%E0%AE%83%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B5%E0%AF%8D+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88?id=9903
{9903 [{புத்தகம் பற்றி வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பது சும்மா பேச்சுக்கு சொல்லப்பட்ட விஷயமல்ல. வாய்விட்டுச் சிரிப்பவர்களுக்கு நிஜமாகவே மன அழுத்தம் வருவதில்லை. மன வருத்தமும் இருப்பதில்லை!<br/>மற்றவர்களைச் சிரிக்க வைப்பது ஒரு சிலருக்கு மட்டுமே கைவந்த கலை. அதிலும், விரசமில்லாமல் ஜோக்கடிக்க எல்லோராலும் முடிவதில்லை.<br/>பேசும்போதுகூட சமாளித்துவிடலாம். எழுத்தில் நகைச்சுவையை வெளிக்கொண்டு வருவதுதான் இன்னும் கடினமானது. படிப்பவர்களை ஒவ்வொரு பாராவிலும் சிரிக்க வைக்க வேண்டும். இல்லையெனில் பக்கத்தைப் புரட்டிவிடுவார்கள்!<br/>படிப்பவர்களைப் புன்னகைக்க வைக்கும் டெக்னிக் அறிந்தவர் கிரேஸி மோகன். இவரது படைப்புகள் எத்தகைய உம்மணா மூஞ்சிகளையும் புன்முறுவல் பூக்க வைக்கும். கட்டுரைகளில் மிகவும் அப்பாவித்தனமாக இவர் நுழைக்கும் ஜோக்குகளைப் படித்தால் க்ளுக் சிரிப்பு உத்தரவாதம்!}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866