ஃபாலஸ்தீன் முஸ்லிம்கள் (அகதிகளாக வரலாறு)

ஆசிரியர்: மு.குலாம் முஹம்மத்

Category இஸ்லாம்
Publication வேர்கள் பதிப்பகம்
FormatPaperback
Pages 163
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹110.00 $4.75    You Save ₹1
(1% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here


வேர்கள் பதிப்பகத்தின் இதர வெளியீடுகள்
-
ரூ.40/
1. சாதி ஒழிந்தது (T.M. உமர் ஃபாருக்)
2. ஆப்கானிஸ்தான் முஜாஹித்களின்
| தியாக வரலாறு (மு.குலாம் முஹம்மது)
ரூ.60/
ரூ.40/
3. செந்தமிழ்நாட்டுச் சேரிகள் (T.M. உமர் ஃபாருக்)
ரூ.90/
4. சிறையில் எனது நாட்கள் (ஜைனபுல் கஸ்ஸாலி) தமிழில் : (மு.குலாம் முஹம்மது)
அஹமதாபாத் குண்டு வெடிப்பு
உண்மைகள் (மு.குலாம் முஹம்மது)
6. டில்லி குண்டு வெடிப்புகளும் பாட்லா ஹவுஸ் படுகொலையும் (மு.குலாம் முஹம்மது)
ரூ.10/
7. நாடாளுமன்ற தாக்குதல் வெளிச்சத்திற்கு
வந்த உண்மைகள்! - மு.குலாம் முஹம்மது - ரூ. 10/
வைகறை வெளிச்சம் மாத இதழ் படியுங்கள்! பரப்புங்கள்!
'பாலஸ்தீன்' பெருநிலம் பாலஸ்தீன் முஸ்லிம்களுக்குச் சொந்தமான பெருநிலம். அதனை ஆங்கிலேயர்கள், அமெரிக்கர்கள் இவர்கள் தங்கள் இராணுவ பலத்தைப் பயன்படுத்தி யூதர்களுக்குத் தாரை வார்த்துத் தந்தனர். பாலஸ்தீனின் முழு வரலாற்றையும் நாம் எழுத வேண்டும் என்றால் கி.மு. என்ற கிருஸ்துவுக்கு முன்னிருந்து தொடங்க வேண்டும். அஃது மிகப்பெரியதொரு நூலாக வடிவெடுக்கும். (இன்ஷா அல்லாஹ் அதனையும் வாய்ப்புக் கிடைத்தால் செய்வோம்). ஆனால் பாலஸ்தீன முஸ்லிம்கள் எப்படி அகதிகளாக்கப் பட்டார்கள் என்பது குறித்த குறுகிய வரலாறு ஒன்று அவசியம் வந்தாக வேண்டும் என்றொரு நிலை. இந்நிலையில் தான் நான் நிறுவி நடத்திவந்த விடியல் வெள்ளி என்ற பத்திரிகையில், சிறப்புக் கட்டுரை ஒன்றை எழுதினேன். கட்டுரை நிறைவான தகவல்களைத் தந்தது மட்டுமல்ல பத்திரிகையின் விற்பனையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது.

உங்கள் கருத்துக்களை பகிர :