ஃபாரின் சிடி - உலகத் திரைப்படங்கள்

ஆசிரியர்: வா.மணிகண்டன்

Category சினிமா, இசை
Publication டிஸ்கவரி புக் பேலஸ்
FormatPaperback
Pages 128
ISBN978-93-8430-109-5
Weight200 grams
₹110.00 ₹104.50    You Save ₹5
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



கிட்டத்தட்ட 2010-க்குப் பின் வெளிவந்த இத்திரைப்படங்கள் அனைத்தும் தினமணி.காம்-ல் தொடராக வெளிவந்து பல ஆயிரம் வாசகர்களைச் சென்றடைந்துள்ளன. அதோடு அனைவரும் அறிந்த உலகத்திரைப்படங்களாக மட்டுமல்லாமல், கவனம் பெறாத, அதே சமயம் சிறந்த திரைப்படங்கள் என்ற வரிசையில் வைத்து போற்றத் தக்க சில திரைப்படங்களையும் இதில் வா.மணிகண்டன் தன்m வெகுஜன மொழியில் வாசகனுக்கு அறிமுகம் செய்து வைப்பதே இந்நூலின் தனிச்சிறப்பாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
வா.மணிகண்டன் :

சினிமா, இசை :

டிஸ்கவரி புக் பேலஸ் :