"ஸார்... ஒரு சந்தேகம்!"

ஆசிரியர்: ராஜேஷ்குமார்

Category நாவல்கள்
FormatPaper back
Pages 472
Weight300 grams
₹395.00 ₹375.25    You Save ₹19
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 888661500க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதிய - எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் அசாத்திய உழைப்பால் உருவான அறிவியல் கேள்விகளும்- பதில்களும் அடங்கிய தொகுப்பு. அன்புக்குரிய வாசக நெஞ்சங்களே...!
உங்கள் கைகளில் இப்போது இடம் பிடித்துள்ள "ஸார்..! ஒரு சந்தேகம்" வாசகர்கள், முகநூல் நண்பர்கள் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சார்ந்த ஆசிரியர்களும் மாணவ மாணவிகளும் கேட்ட, பல அரிய அறிவியல் கேள்விகளுக்கு எளிய முறையில் புரியும் வகையில் பதில்களை சிறப்பாக கொடுக்க முடிந்ததில் மிகுந்த மனநிறைவு கொள்கிறேன்.
இந்த அறிவியல் புத்தகம், இறகு எடை காகிதத்தில் 475 பக்கங்கள் கொண்டது.
இது வெறும் புத்தகம் அல்ல.... கண்ணுக்கும் கைக்கும் ஆன பாலம்...!


உங்கள் கருத்துக்களை பகிர :
ராஜேஷ்குமார் :

நாவல்கள் :

RK பப்ளிஷிங் :