வணக்கம் டீச்சர்

ஆசிரியர்: தங்கவேலு மாரிமுத்து

Category கல்வி
Publication விஜயா பதிப்பகம்
FormatPaperBack
Pages 144
ISBN978-81-8446-238-7
Weight150 grams
₹70.00       Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ஒரு திருடன், திருடனாகத்தான் வெளியே வருகிறான். ஒரு ஊழல் பேர்வழி, ஊழல் பேர்வழியாகத்தான் வெளியே வருகிறான். பள்ளிக் கூடத்தில் ஒரு சிறுவன் அன்பும், அக்கறையும் கொண்ட ஆசிரியர்களால் அறிவுள்ளவனாக, ஆற்றலுள்ள வனாக, நாட்டுப்பற்றுள்ள நல்ல குடிமகனாக, தரமிக்க தலைவனாக வெளியே வரமுடியும்.
அறப்பணியாகிய ஆசிரியப் பணியின் அற்புதம் அது சொல்லிக்கொடுப்பதாக நினைத்துக் கொண்டு நீண்ட, வறட்டு உரை நிகழ்த்துவது ஒரு நல்ல ஆசிரியருக்கு அடையாளமல்ல. அதை ஒரு டேப் ரிகார்டர் அழகாகச் செய்யும்.


உங்கள் கருத்துக்களை பகிர :
தங்கவேலு மாரிமுத்து :

கல்வி :

விஜயா பதிப்பகம் :