செல்வமே சிவபெருமானே
ஆசிரியர்:
வேணு சீனிவாசன்
விலை ரூ.140
https://marinabooks.com/detailed/%09%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%87+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87?id=1507-4569-8513-5633
{1507-4569-8513-5633 [{புத்தகம் பற்றி செல்வமே சிவபெருமானே என்ற இந்த நூல் சித்தர்களின் அருளாசியோடு எழுதப்பட்டது.எல்லாம் வல்ல இறைவனாகிய சிவபெருமானின் பெருமைகளை எடுத்துச் சொல்லும் கட்டுரைகள் அடங்கியது.
<br/>நமசிவாய மந்திரமும், திருநீறும், உருத்திராட்சமும் சிவபெருமானாகவே எண்ணி பக்தர்களினால் கொண்டாடப்பட்டு துதி பாடப்படுகிறது. இவற்றில் நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரம் இந்த உலகத்திற்குத் தேவையான அஷ்ட ஐஸ்வர்யங்களை அளிப்பதோடு, முக்திபேறான மோட்சத்தையும் தரவல்லது.
<br/>விபூதி எனப்படும் திருநீறோ இறைவனின் சின்னமாகவே பக்தர்களினால் போற்றப்படுவது. இதைத் தரிப்பவர்களுக்கு நோய் விலகும், நலம் பெருகும். இதோடு இகபர சுகபோக்கியங்களை அளிக்கும் ஆற்றல் திருநீறுக்கு உண்டு.
<br/>உருத்திராட்சமணிகள் இறைவனின் கண்களாகவே பக்தர்களினால் கொண்டாடப்படுகிறது. இவற்றில் பல முகங்கள் கொண்ட உருத்திராட்சங்கள் கிடைக்கின்றன. பக்தர்கள் வழிபாடு செய்வதற்கும், மந்திர ஜெபம் செய்வதற்கும் உருத்திராட்ச மாலைகள் உதவுகின்றன.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866