சுலபமா ஜெயிக்கலாம்

ஆசிரியர்: தங்கவேலு மாரிமுத்து

Category
Publication விஜயா பதிப்பகம்
FormatPaperBack
Pages 96
Weight100 grams
₹50.00       Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஜெயிப்பது சுலபம் தான். ஆனால் கொஞ்சம் கஷ்டப் படவேண்டும். ஜெயிக்க வேண்டிய விஷயம் எந்த அளவுக்குக் கடினமானதோ எந்த
அளவுக்குப் போட்டி அதிகமானதோ, அந்த அளவுக்கு கஷ்டப்பட்டால்.... மெனக்கெட்டு முயற்சித்தால்... ஜெயிப்பது சுலபம்தான்.
ஜெயிப்பதற்கு நூறு காரணிகள் இருக்கின்றன. அதில் சில அடிப்படைக் காரணிகளை மட்டும் இங்கே எடுத்திருக்கிறேன். இவைகளை மட்டுமாவது முழுமையாக, தீவிரமாகப் பின்பற்றி வந்தால், ஜெயிப்பது சுலபமாகத்தான் இருக்கும். பின்பற்றுங்கள். ஜெயித்துக் காட்டுங்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
தங்கவேலு மாரிமுத்து :

விஜயா பதிப்பகம் :