ஆனந்த விகடன் விருதுகள் 2016 மெய்நிகர் புத்தகக் கண்காட்சி

திசைகளெங்கும் இருக்கும் திறமைக்காரர்களைப் பாராட்டவும் பரவசப்படுத்தவும் செய்பவை ‘விகடன் விருதுகள்’. மரியாதைக்குரிய மகத்தான மனிதர்களை அங்கீகரித்தும் மதிக்கப்பட வேண்டிய சாதனையாளர்களைச் சமூகத்துக்கு அடையாளமும் காட்டுவதாலேயே விகடன் விருதுகள் ‘திறமைக்கு மரியாதை’ என்ற அழகிய அடைமொழியுடன் அழைக்கப்படுகிறது. கலை ரசனையையும் சமூக நோக்கையும் அடிப்படையாகக் கொண்டவை விகடன் விருதுகள்.2016- ஆம் ஆண்டிற்கான விகடன் விருதுகள் பெற்றுள்ள புத்தகங்கள் :
சிறந்த நாவல் : சூல் - சோ.தர்மன்.
சிறந்த சிறுகதைத் தொகுப்பு : நறுமணம் - இமையம்.
சிறந்த கட்டுரைத் தொகுப்பு : சந்நியாசமும் தீண்டாமையும் - ராமாநுஜம்.
சிறந்த கவிதைத் தொகுப்பு : கொஞ்சம் மனதுவையுங்கள் தோழர் ஃப்ராய்ட் - வெய்யில்.
சிறந்த சிறார் இலக்கியம் : மாயக்கண்ணாடி - உதயசங்கர்.
சிறந்த நாவல் (மொழிபெயர்ப்பு) : ஊதாநிறச் செம்பருத்தி - சிமாமந்தா எங்கோசி அடிச்சி, தமிழில்: பிரேம்.
சிறந்த சிறுகதைத் தொகுப்பு (மொழிபெயர்ப்பு) : மேன்கஸ்பியஸ், தமிழில்: செ.ஜார்ஜ் சாமுவேல்.
சிறந்த கட்டுரைத் தொகுப்பு (மொழிபெயர்ப்பு) : இந்துக்கள் ஒரு மாற்று வரலாறு - வெண்டி டோனிகர், தமிழில்: க.பூரணச்சந்திரன்.
சிறந்த கவிதைத் தொகுப்பு (மொழிபெயர்ப்பு) : துயிலின் இரு நிலங்கள், தமிழாக்கம்: எஸ்.சண்முகம்.
சிறந்த சிறார் இலக்கியம் (மொழிபெயர்ப்பு): இடிதெய்வத்தின் பரிசு, தமிழில்: ஜெயந்தி சங்கர்.
சிறந்த சிற்றிதழ் : காடு.
சிறந்த வெளியீடு : ஏ.கே.செட்டியார் படைப்புகள், பதிப்பாசிரியர்: கடற்கரய் மத்தவிலாச அங்கதம்.
சிறந்த சிறார் இதழ் : தும்பி.

சூல்
₹ 380  
நறுமணம்
₹ 195  
சந்நியாசமும் தீண்டாமையும்
₹ 200  
கொஞ்சம் மனது வையுங்கள் தோழர் ஃப்ராய்ட்
₹ 80  
மாயக்கண்ணாடி (சிறுவர் கதைகள்)
₹ 70  
ஊதாநிறச் செம்பருத்தி
₹ 250  
மேன்கஸ்பியஸ் (அயல் மொழிக் கதைகள்)
₹ 130  
இந்துக்கள்: ஒரு மாற்று வரலாறு
₹ 750  
துயிலின் இரு நிலங்கள்
₹ 360  
இடிதெய்வத்தின் பரிசு சிறார் சீனக் கதைகள்
₹ 180  
ஏ.கே. செட்டியார் படைப்புகள் - இரண்டு பாகங்கள்
₹ 2000  
தும்பி - சிறுவர் மாத இதழ் 5
₹ 50  
காடு - இதழ்
₹ 60  
ஆனந்த விகடன் விருதுகள் 2016 - திறமைக்கு மரியாதை
கலை ரசனையையும் சமூக நோக்கையும் அடிப்படையாகக் கொண்டவை விகடன் விருதுகள்.....Read more