சுஜாதா மெய்நிகர் கண்காட்சி

சுஜாதா (மே 3, 1935 – பெப்ரவரி 27, 2008) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். இயற்பெயர் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் பல வாசகர்களை கவர்ந்துள்ளார். சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. இவர் சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு

சீரங்கம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த சுஜாதா, திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பிஎஸ்.சி (இயற்பியல்) படிப்பை முடித்தார். அதன் பின்னர் சென்னை வந்த சுஜாதா, குரோம்பேட்டை எம்.ஐ.டியில் பி.இ (மின்னணுவியல்) கற்றார். திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் அப்துல் கலாம், சுஜாதா இருவரும் ஒரே வகுப்பில் படித்தார்கள். அதன் பின்னர் நடுவண் அரசுப் பணியில் சேர்ந்தார், டெல்லியில் முதலில் பணியாற்றினார். 14 ஆண்டு அரசுப் பணியில் இருந்த சுஜாதா பின்னர் பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இணைந்தார். அங்கு ரேடார்கள் குறித்த ஆய்வுப் பிரிவிலும் மேலும் பல்வேறு பொறுப்புகளிலும் பணியாற்றினார். பின்னர் பொது மேலாளராக உயர்ந்தார். பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் சென்னைக்குத் திரும்பினார். அறிவியலை ஊடகம் மூலமாக மக்களிடம் கொண்டு சென்றதற்காக அவரைப் பாராட்டி தேசிய அறிவியல் தொழில்நுட்பக் கழகம் அவருக்கு 1993ம் ஆண்டு விருது வழங்கிக் கெளரவித்தது. மின்னணு வாக்குப் பதிவுப் பொறியை உருவாக்க முக்கியக் காரணமாக இவர் இருந்தார். இதை உருவாக்கிய பாரத் எலெக்ட்ரானிக்கில் முக்கிய உறுப்பினராக இருந்தார் சுஜாதா. இப்பொறியை உருவாக்கியதற்காக அவருக்கு வாஸ்விக் விருது வழங்கப்பட்டது. சுஜாதாவின் எழுத்துப் பணியைப் பாராட்டி அவருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதும் வழங்கப்பட்டுள்ளது.

சிங்கமயங்கார் பேரன்
₹ 85  
நிஜத்தைத் தேடி
₹ 110  
வாரம் ஒரு பாசுரம்
₹ 130  
மனைவி கிடைத்தாள்
₹ 40  
கை
₹ 50  
விரும்பிச் சொன்ன பொய்கள்
₹ 90  
தேடாதே
₹ 80  
விருப்பமில்லா திருப்பங்கள்
₹ 100  
ஆதலினால் காதல் செய்வீர்
₹ 125  
நிர்வாண நகரம்
₹ 140  
ஆயிரத்தில் இருவர்
₹ 110  
மேலும் ஒரு குற்றம்
₹ 60  
சொர்க்கத் தீவு
₹ 150  
மேற்கே ஒரு குற்றம்
₹ 130  
ஆ...
₹ 210  
வசந்த கால குற்றங்கள்
₹ 175  
நில் கவனி தாக்கு
₹ 75  
என் இனிய இயந்திரா
₹ 200  
மீண்டும் ஒரு குற்றம்
₹ 50  
விபரீதக் கோட்பாடு
₹ 100  
விழுந்த நட்சத்திரம்
₹ 40  
ஐந்தாவது அத்தியாயம்
₹ 50  
மலை மாளிகை
₹ 50  
மாயா
₹ 55  
ஓடாதே!
₹ 150  
இளமையில் கொல்
₹ 70  
கொலை அரங்கம்
₹ 100  
விக்ரம்
₹ 75  
காயத்ரி
₹ 80  
இதன் பெயரும் கொலை
₹ 175  
மெரினா
₹ 90  
எதையும் ஒரு முறை
₹ 100  
நைலான் கயிறு
₹ 115  
சுஜாதா பதில்கள் தொகுதி 3
₹ 80  
24 ரூபாய் தீவு
₹ 140  
அனிதாவின் காதல்கள்
₹ 200  
கண்ணீரில்லாமல்
₹ 30  
பார்வை 360 சுஜாதாவின் திரையுலக அனுபவங்கள்
₹ 50  
60 அமெரிக்க நாட்கள்
₹ 65  
மூன்று குற்றங்கள்
₹ 160  
சுஜாதாட்ஸ்
₹ 130  
இன்னும் சில சிந்தினைகள்
₹ 115  
தேர்ந்தெடுத்த சிறுகதைகள் 2
₹ 440  
கடவுள்களின் பள்ளத்தாக்கு
₹ 165  
ஏன்? எதற்கு? எப்படி? (பாகம் 2)
₹ 240  
புறநானூறு ஓர் எளிய அறிமுகம் (முழுத்தொகுதி)
₹ 330  
சுஜாதா பதில்கள் தொகுதி 1
₹ 145  
திரைக்கதை எழுவது எப்படி?
₹ 120  
யவனிகா
₹ 125  
ஓரிரு எண்ணங்கள்
₹ 150  
கருப்புக் குதிரை
₹ 80  
நூற்றாண்டு இறுதியில் சில சிந்தனைகள்
₹ 105  
காந்தளூர் வசந்தகுமாரன் கதை
₹ 170  
வண்ணத்துப்பூச்சி வேட்டை
₹ 115  
தலைமைச் செயலகம்
₹ 130  
ஏன்? எதற்கு? எப்படி? (பாகம் 1)
₹ 260  
ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம்
₹ 50  
மத்யமர்
₹ 105  
நிலா நிழல்
₹ 140  
இரயில் புன்னகை
₹ 45  
மறுபடியும் கணேஷ்
₹ 100  
ரத்தம் ஒரே நிறம்
₹ 300  
விருப்பமில்லாத் திருப்பங்கள்
₹ 75  
வஸந்த்! வஸந்த்!
₹ 140  
கொலையுதிர் காலம்
₹ 250  
கொலையுதிர் காலம்
₹ 120  
ஏறக்குறைய சொர்க்கம்
₹ 70  
ஒரு பிராயணம் ஒரு கொலை
₹ 55  
விவாதங்கள் விமர்சனங்கள்
₹ 100  
கம்யூட்டரே ஒரு கதை சொல்லு
₹ 52  
சிவகாமி பர்வம்
₹ 299  
ஓலைப் பட்டாசு
₹ 40  
கற்றதும்... பெற்றதும்... (பாகம் 1)
₹ 220  
கற்றதும்... பெற்றதும்... (பாகம் 2)
₹ 180  
கற்றதும்... பெற்றதும்... (பாகம் 3)
₹ 180  
கற்றதும்... பெற்றதும்... (பாகம் 4)
₹ 145  
401 காதல் கவிதைகள்
₹ 190  
சுஜாதாவின் நாடகங்கள் முழுத் தொகுப்பு
₹ 500  
திரைக்கதை பயிற்சிப் புத்தகம்
₹ 130  
எழுத்தும் வாழ்க்கையும்
₹ 120  
நானோ டெக்னாலஜி
₹ 35  
கடவுள்
₹ 230  
கணையாழி கடைசி பக்கங்கள் (1965 - 1998)
₹ 460  
தமிழ் அன்றும் இன்றும்
₹ 145  
சில்வியா
₹ 90  
தேர்ந்தெடுத்த சிறுகதைகள் 3
₹ 320  
விஞ்ஞானச் சிறுகதைகள்
₹ 340  
ஸ்ரீரங்கத்துக் கதைகள்
₹ 300  
புதிய நீதிக் கதைகள்
₹ 120  
தேர்ந்தெடுத்த சிறுகதைகள் 1
₹ 400  
திருக்குறள் புதிய உரை
₹ 160  
சுஜாதா பதில்கள் தொகுதி 2
₹ 140  
சிலப்பதிகாரம் ஓர் எளிய அறிமுகம்
₹ 300  
பேசும் பொம்மைகள்
₹ 180  
சுஜாதாவின் மர்மக் கதைகள்
₹ 230  
சுஜாதாவின் குறுநாவல்கள் தொகுதி 4
₹ 300  
சுஜாதாவின் குறுநாவல்கள் தொகுதி 3
₹ 500  
வேணியின் காதலன்
₹ 100  
பெண் இயந்திரம்
₹ 120  
ஜே.கே.
₹ 85  
சுஜாதாவின் குறுநாவல்கள் தொகுதி 1
₹ 380  
சுஜாதாவின் குறுநாவல்கள் தொகுதி 2
₹ 390  
எப்போதும் பெண்
₹ 140  
பதவிக்காக
₹ 300  
உயிரின் ரகசியம்
₹ 70  
சுஜாதாவைக் கேளுங்கள்
₹ 75  
சிறுகதை எழுதுவது எப்படி?
₹ 125  
ஸ்ரீரங்கத்து தேவதைகள்
₹ 125  
மிஸ் தமிழ் தாயே நமஸ்காரம்
₹ 110  
அப்பா அன்புள்ள அப்பா
₹ 70  
குருபிரசாத்தின் கடைசி தினம்
₹ 30  
திசை கண்டேன் வான் கண்டேன்
₹ 75  
ஆழ்வார்கள்:ஓர் எளிய அறிமுகம்
₹ 150  
இருள் வரும் நேரம்
₹ 125  
கரையெல்லாம் செண்பகப்பூ
₹ 180  
கனவுத் தொழிற்சாலை
₹ 275  
இரண்டாவது காதல் கதை
₹ 160  
பிரிவோம் சந்திப்போம்
₹ 350  
உள்ளம் துறந்தவன்
₹ 115  
14 நாட்கள்
₹ 60  
வைரங்கள்
₹ 75  
என்றாவது ஒரு நாள்
₹ 80  
ஜன்னல் மலர்
₹ 50  
மண்மகன்
₹ 40  
ஒரு நடுப்பகல் மரணம்
₹ 160  
ஓரிரவில் ஒரு ரயிலில்
₹ 25  
நகரம்
₹ 130  
ஆட்டக்காரன் சிறுகதைகள்
₹ 130  
முதல் நாடகம் - நாடகங்கள்
₹ 80  
தப்பித்தால் தப்பில்லை
₹ 55  
6961
₹ 50  
ஜோதி
₹ 50  
ரோஜா
₹ 55  
விடிவதற்குள் வா!
₹ 150  
தங்கமுடிச்சு
₹ 80  
கம்ப்யூட்டர் கிராமம்
₹ 150  
ஒரே ஒரு துரோகம்
₹ 175  
கொலை அரங்கம்
₹ 100  
சிவந்த கைகள்
₹ 100  
பாரதி இருந்த வீடு
₹ 100  
ப்ரியா
₹ 210  
ஊஞ்சல்
₹ 90  
மூன்று நாள் சொர்க்கம்
₹ 50  
கமிஷனருக்குக் கடிதம்
₹ 100  
ஆர்யபட்டா
₹ 85  
அப்ஸரா
₹ 80  
வாய்மையே சில சமயம் வெல்லும்
₹ 100  
நிறமற்ற வானவில்
₹ 120  
நில்லுங்கள் ராஜாவே
₹ 120  
மீண்டும் ஜீனோ
₹ 225  
ஆஸ்டின் இல்லம்
₹ 50  
தீண்டும் இன்பம்
₹ 125  
பத்து செகண்ட் முத்தம்
₹ 125  
மேகத்தைத் துரத்தியவன்
₹ 60  
இன்னும் ஒரு பெண்
₹ 50  
அனிதா-இளம் மனைவி
₹ 140  
பாதி ராஜ்யம்
₹ 140  
விக்கிப்பீடியா : சுஜாதா (எழுத்தாளர்)
சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. இவர் சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள்,....Read more
சிறுகதையின் இலக்கணம் சுஜாதா! - நினைவு தினச் சிறப்புப் பகிர்வு
தன் எழுத்தில் உள்ள குறைகளையும் பாசாங்குகளையும் அடையாளம் கண்டுகொள்ளாதவன் நன்றாக எழுத முடியாது'' - இந்தச் சுட்டெரிக்கும் வரிகளுக்குச் சொந்தக்காரர், எழுத்தாளர் சுஜாதா. அவருடைய நினைவு தினம் இன்று......Read more
பிப்ரவரி 27: சுஜாதா நினைவு தினம்: ஆங்கிலத்தில் சுஜாதா!
தமிழ் எழுத்துலகில் சுஜாதா ஒரு ‘ஆல் ரவுண்டர்’. தள்ளுவண்டியில் கடலை விற்பவர், பொட்டலம் கட்ட‌ வைத்திருக்கும் பத்திரிகைக் காகிதங்களைத் தொகுத்தால் கிடைக்கும் சுவாரஸ்யமான புத்தகம்போலத் தன் கதைகளில் சுவாரஸ்யமான மனிதர்களை நடமாட‌ வைத்தவர்.....Read more
’சர்வரோக நிவாரணி’ சுஜாதா
நேசிக்கத் தெரிஞ்சவனுக்கு..காதலி. வாசிக்கத் தெரிஞ்சவனுக்கு..சுஜாதா! தன் எழுத்தையே விற்கமுடியாத படைப்பாளர்கள் நடுவில..தமிழின் தவிர்க்கமுடியாத தனி சகாப்தம்..எழுத்தாளர் சுஜாதா!....Read more
சுஜாதா ரங்கராஜன் – வாழ்க்கை குறிப்பு
S.ரங்கராஜன் பிறந்தது சென்னைத் திருவல்லிக்கேணியில் உள்ள தெப்பக் குளத்தின் தெற்குத் தெரு வீதியில். மே 3, 1935 அன்று.....Read more
சுஜாதா பற்றி சுவையான சிறு குறிப்புகள்
சுஜாதா என்றால் சுவாரஸ்யம் அழகியலையும் அறிவியலையும் குழைத்த பேனா. கன்னி மொழி, கணினி மொழி இரண்டுக்கும் அடையாளமான சுஜாதாவின் பெர்சனல் பக்கங்கள்.........Read more