பை கணித மன்றம் மெய்நிகர் புத்தகக் கண்காட்சி

பை கணித மன்றம் 18.06.2007 என்ற நாளிலிருந்து பதிவு செய்யப்பட்ட இலாப நோக்கமற்ற அறக்கட்டளையாக செயல்பட்டு வருகிறது. மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொது மக்களுக்கு கணிதத்தின் தன்மையையும், அதன் பயன்பாட்டினையும் எடுத்தியம்புவதே இம்மன்றத்தின் பெரும் பங்காக அமைகிறது. தகுதியுடைய ஏழை மாணவர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் கல்வி உதவித் தொகை வழங்குவது இம்மன்றத்தின் முக்கிய செயல்பாடாகும்.

செயல்பாடுகள் : கணிதத்தின் அழகையும், அதன் ஆற்றலையும் அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் விதமாக இருநூற்றுக்கும் மேற்பட்ட சொற்பொழிவுகளை இந்தியாவில் அநேக இடங்களில் நடத்தப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பயிலரங்குகளில் பங்கேற்று உதவியுள்ளார்கள். மேலும் பல கணித கண்காட்சிகளில் பங்கேற்று கணிதத்தை பள்ளி மாணவர்களிடம் கொண்டு சேர்த்துள்ளனர். கணிதத்தை பரப்ப பல யுத்திகளை கையாண்டு அதன் வளர்ச்சிக்கு முடிந்த வரையில் பங்களிக்க உழைக்கிறார்கள். பல மாணவர்களுக்கு இலவசமாக கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களை போதித்து அவர்களின் வாழ்வு பெரும் முன்னேற்றம் அடைய இம்மன்றம் உதவி புரிந்து வருகிறது.

The Journey of Genius (Exciting Scientific Adventures)
₹ 250  
எதிலும் கணிதம் (முதல் தொகுப்பு)
₹ 90  
கணித வரலாறும் பயனும் (முதல் தொகுப்பு)
₹ 60  
எண்களின் அன்பர் ஸ்ரீநிவாச இராமானுஜன் (வாழ்வும்/கணிதமும்)
₹ 390  
Mathematical Amusements
₹ 100  
கதையில் கலந்த கணிதம்
₹ 150  
இணையில்லா இந்திய அறிவியல்
₹ 120  
(5+1+2)^3 Charming Puzzles
₹ 100  
எண்களின் எண்ணங்கள்
₹ 200