ஜெயமோகன் மெய்நிகர் புத்தக கண்காட்சி

ஜெயமோகன் (Jeyamohan), பிறப்பு: 22 ஏப்ரல் 1962) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர் ஆவார். மிகப் பரவலான கவனத்தை ஈர்த்த புதினங்களை எழுதியுள்ளார்.

ஜெயமோகனின் தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. தாத்தா பெயர் வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை. பூர்வீக ஊர் குமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவரம்பு. இவருடைய தாத்தா அடிமுறை ஆசான். ஆகவே சங்கு ஆசான் என அழைக்கப்பட்டிருக்கிறார். அப்பாவின் அம்மா பெயர் லட்சுமிக்குட்டி அம்மா. அவரது சொந்த ஊர் குமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவட்டாறு. அம்மா பி. விசாலாட்சி அம்மா. அவரது அப்பாவின் சொந்த ஊர் நட்டாலம். அவர் பெயர் பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின் அம்மா பெயர் பத்மாவதி அம்மா. அவரது சொந்த ஊர் திருவிதாங்கோடு.

ஜெயமோகன் 1962 ஏப்ரல் 22 ஆம் தேதி பிறந்தார். இவர் சிறு வயதில் பத்மநாபபுரத்திலும் கன்னியாகுமரி அருகே கொட்டாரம் ஊரிலும், பின்னர், முழுக்கோடுவிலும் தொடக்கப்பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார். பின்னர் பதினொன்று வகுப்பு வரை அருமனை நெடியசாலை அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்தார். 1978 ல் பள்ளிப்படிப்பு முடித்து, முழுக்காட்டில் இருந்தபொழுது மலையாளப் புதினங்களுக்கு அறிமுகம் ஆனார்.

நூறு நாற்காலிகள்
₹ 50  
யானை டாக்டர்
₹ 40  
அறம் - உண்மை மனிதர்களின் கதைகள்
₹ 300  
வெண்கடல்
₹ 200  
பண்படுதல்
₹ 160  
புதிய காலம்
₹ 170  
நலம்
₹ 70  
லோகி
₹ 75  
முன்சுவடுகள்
₹ 75  
இன்று பெற்றவை
₹ 150  
நிகழ்தல்
₹ 150  
மேற்குச்சாளரம்
₹ 75  
நவீன தமிழிலக்கிய அறிமுகம்
₹ 175  
தனிக்குரல்
₹ 110  
சிலுவையின் பெயரால்
₹ 120  
சாட்சி மொழி
₹ 160  
ஆழ்நதியைத் தேடி
₹ 60  
புல்வெளி தேசம்
₹ 125  
கண்ணீரைப் பின் தொடர்தல்
₹ 125  
இன்றைய காந்தி
₹ 390  
காடு
₹ 430  
விஷ்ணுபுரம்
₹ 780  
வண்ணக்கடல் (பேப்பர் பேக்)
₹ 650  
ஊமைச்செந்நாய்
₹ 160  
சொல்முகம்
₹ 170  
ரப்பர்
₹ 150  
புறப்பாடு
₹ 380  
புதிய வாசல்
₹ 150  
பனிமனிதன்
₹ 200  
நினைவின் நதியில்
₹ 200  
நாளும் பொழுதும்
₹ 120  
முதற்கனல்
₹ 290  
மீன்கள்
₹ 100  
மழைப்பாடல் (பேப்பர் பேக்)
₹ 840  
ஜெயமோகன் குறுநாவல்கள்
₹ 250  
இவர்கள் இருந்தார்கள்
₹ 160  
நீலம் - வெண்முரசு (பாகவதம் நாவல் வடிவில்)
₹ 450  
சங்கச் சித்திரங்கள்
₹ 200  
வெண்முரசு (மகாபாரதம் நாவல் வடிவில்) - முதற்கனல்
₹ 400  
நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்
₹ 275  
அண்ணா ஹசாரே: ஊழலுக்கு எதிரான காந்தியப் போராட்டம்
₹ 80  
விசும்பு (அறிவியல் புனைகதைகள்)
₹ 125  
பேய்க்கதைகளும்,தேவதைக்கதைகளும்
₹ 125  
ஜெயமோகன் சிறுகதைகள்
₹ 475  
நாவல் கோட்பாடு
₹ 125  
பனி மனிதன்
₹ 200  
வாழ்விலே ஒரு முறை
₹ 80  
வெண்முரசு (மகாபாரதம் நாவல் வடிவில்) - காண்டீபம்
₹ 800  
உலோகம்
₹ 125  
வெண்முரசு (மகாபாரதம் நாவல் வடிவில்) - வண்ணக்கடல்
₹ 750  
வெண்முரசு (மகாபாரதம் நாவல் வடிவில்) - இந்திரநீலம்
₹ 900  
வெண்முரசு (மகாபாரதம் நாவல் வடிவில்) - வெண்முகில் நகரம் (பகுதி 1 & 2)
₹ 900  
புல்லின் தழல்
₹ 160  
செம்மணிக்கவசம்
₹ 140  
எரிமலர்
₹ 140  
கன்னிநிலம்
₹ 140  
இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்
₹ 160  
வெண்முரசு (மகாபாரதம் நாவல் வடிவில்) - பிரயாகை
₹ 900  
ஏழாம் உலகம்
₹ 250  
சங்கச் சித்திரங்கள்
₹ 130  
வாழ்விலே ஒருமுறை
₹ 60  
திசைகளின் நடுவே
₹ 75  
வெள்ளையானை
₹ 400  
ஜெயமோகன் சிறுகதைகள்
₹ 460  
விக்கிப்பீடியா : ஜெயமோகன்
ஜெயமோகன் 1962 ஏப்ரல் 22 ஆம் தேதி பிறந்தார். இவர் சிறு வயதில் பத்மநாபபுரத்திலும் கன்னியாகுமரி அருகே கொட்டாரம் ஊரிலும், பின்னர், முழுக்கோடுவிலும் தொடக்கப்பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார்....Read more
ஜெயமோகன் அறிமுகம்
1984ல் கேரளத்தில் காஸர்கோடு தொலைபேசி நிலையத்தில் தற்காலிக ஊழியராக வேலைக்குச் சேர்ந்தேன். தொழிற்சங்கத்தின் பெரிய கம்யூனில் தங்கியிருந்தேன். இடதுசாரி இயக்கங்களில் ஆர்வமும் பங்களிப்பும் ஏற்பட்ட காலம். அங்கிருந்த நூலகங்களில் தொடர்ச்சியாக வாசிக்க ஆரம்பித்தேன்....Read more
வாழ்த்துகள் ஜெயமோகன்
முழு மகாபாரதத்தையும் நாவல் வடிவில் தொடர்ச்சியாகப் பத்து நூல்களாக வெளியிடும் மகத்தான முயற்சியில் நண்பர் ஜெயமோகன் இறங்கியிருக்கிறார்,...Read more
பத்மஸ்ரீ விருதை தவிர்க்கிறேன்: எழுத்தாளர் ஜெயமோகன்
எனக்கு பத்மஸ்ரீ விருது கிடைக்கப்போகிறது என்ற தகவல் ஒரு மாதத்துக்கு முன்பே தெரிந்தது. எனது எழுத்துக்களின் தீவிர வாசகரான கலாச்சாரத்துறை உயரதிகாரி ஒருவரால்தான் எனக்கு விருது வழங்க வேண்டும் என்ற எண்ணம் வைக்கப்பட்டது.....Read more
ஜெயமோகன்
வெண்முரசை தினந்தோறும் வாசிக்கக் கூடிய ஏகப்பட்ட வாசகர்களை புத்தகக் கண்காட்சியில் சந்திக்க முடிந்தது. இவ்வளவு அவசரமான உலகத்தில் ஒரு எழுத்தாளனை ஏன் தொடர்ந்து வாசிக்க வேண்டும்? அதுவும் அதிகமான உழைப்பையும், சிதறாத கவனத்தையும் கோரக் கூடிய வெண்முரசு போன்ற தொடரை ஏன் வாசிக்கிறார்கள்? அதுதான் ஜெயமோகனின் வெற்றி....Read more