பாலகுமாரன் மெய்நிகர் கண்காட்சி

பாலகுமாரன் (Balakumaran, பி. ஜுலை 5, 1946) தமிழ்நாட்டில் வாழும் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர். இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி வட்டத்தில் உள்ள பழமார்நேரி என்னும் சிற்றூரில் தமிழாசிரியர் சுலோசனா என்பவருக்கு மகனாகப் பிறந்தார். பதினொன்றாம் வகுப்பு வரை பயின்ற இவர். தட்டச்சும் சுருக்கெழுத்தும் கற்று தனியார் நிறுவனத்தில் 1969ஆம் ஆண்டில் சுருக்கெழுத்தராகப் பணியாற்றத் தொடங்கினார். அவ்வாண்டிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். அவற்றுள் சில கணையாழி இதழில் வெளிவந்தன. பின்னர் டிராக்டர் கம்பெனியில் உயர் அதிகாரியாக பணியாற்றினார். திரைத்துறையில் பணியாற்றுவதற்காக அப்பணியைத் துறந்தார். இவர் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 200-க்கும் மேற்பட்ட நெடுங்கதைகளையும் சில கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதி உள்ளார். பாலசந்தரின் குழுவில் மூன்று திரைப்படங்களிலும்கே. பாக்யராஜ்குழுவில் இணைந்து சில படங்களிலும் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பின்னர் இது நம்ம ஆளு என்னும் திரைப்படத்தை கே. பாக்யராஜ் மேற்பார்வையில் இயக்கினார்.

இவர் தன் நாவல்களில் குடும்பம் என்பதின் முக்கியத்துவம் குறித்தும், பெண்களை மதிக்க வேண்டிய அவசியம் குறித்தும், இதற்காக தியானம் ,மூச்சுப்பயிற்சி போன்றவை செய்ய வேண்டிய அவசியம் பற்றியும்,தனி மனித மேம்பாடே சமூக மேம்பாடு என்கிற விளக்கமும் எளிய இனிய நடையில் எழுதியிருக்கிறார். இது மட்டுமன்றி கதைக்களன்களாய் பல்வேறு தொழில்களை ஆராய்ந்து, உள்ளது உள்ளபடியே விளக்கும் திறமை இவரிடம் உண்டு. லாரி போக்குவரத்து, விமான நிலையம், காய்கறி மார்க்கெட், தங்க நகை வியாபாரம் என்று பெரிய துறைகளை படம் பிடித்துக் காட்டுவதுபோல் எழுதுவது, மக்களிடையே சமூக விழிப்பைத் தந்து சகமனிதர் வாழ்க்கையை தெரியப்படுத்துகிறது.

மகாபாரதம் பாகம் 1
₹ 390  
அவனி
₹ 430  
கர்ணனின் கதை
₹ 105  
மெர்க்குரிப் பூக்கள்
₹ 180  
உடையார் தொகுதி 2
₹ 350  
உடையார் தொகுதி 1
₹ 370  
உடையார் தொகுதி 3
₹ 385  
உடையார் தொகுதி 6
₹ 380  
பயணிகள் கவனிக்கவும்
₹ 200  
நிழல் யுத்தம்
₹ 120  
பெரிய புராணக் கதைகள்
₹ 130  
இது தான் வயசு காதலிக்க
₹ 125  
பொய் மான்
₹ 45  
ஸ்ரீரமண மகரிஷி
₹ 220  
வெற்றி வேண்டுமெனில்
₹ 100  
விசிறி சாமியார்
₹ 65  
எழுத்துக்கு எழுபது
₹ 1200  
பகவான் யோகிராம் சுரத்குமார் சரிதம்
₹ 200  
இரகசிய சிநேகிதியே
₹ 150  
புஷ்பக விமானம்
₹ 90  
செந்தூரச் சொந்தம்
₹ 70  
கடலோரக் குருவிகள்
₹ 130  
என் அன்புக் காதலா
₹ 160  
மணல் நதி
₹ 75  
காதல் அரங்கம்
₹ 120  
கனவுக் குடித்தனம்
₹ 135  
காதலாகிக் கனிந்து
₹ 205  
வெண்முரசு (மகாபாரதம் நாவல் வடிவில்) - மழைப்பாடல்
₹ 900  
கடற்பாலம்
₹ 115  
குரு
₹ 65  
அகல்யா
₹ 85  
எனக்குள் பேசுகிறேன்
₹ 90  
என்னுயிர் தோழி
₹ 130  
விக்கிப்பீடியா : பாலகுமாரன்
பாலகுமாரன் (Balakumaran, பி. ஜுலை 5, 1946) தமிழ்நாட்டில் வாழும் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர். இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி ....Read more
பாலகுமாரன் நேர்காணல்
நான் கவிதை எழுத ஆரம்பிச்சபோது என் வயது இருபது. கதை எழுத ஆரம்பிச்சபோது இருபத்தெட்டு. கவிதையிலிருந்து சிறுகதைக்கு மாறும்போது....Read more
பாலகுமாரன் பரபரப்பு கட்டுரை
வாழ்க்கையில் பல புத்தகங்கள் படித்து இருப்போம். முதல் முதலாக படித்த எழுத்து எது என கேட்டால் சொல்வது கொஞ்சம் கடினம்தான். முதல் முதலாக இதயத்தை தொட்ட நாவல்....Read more
ரஜினியின் எளிமை: எழுத்தாளர் பாலகுமாரன் நெகிழ்ச்சி
மிக மிக நல்ல மனிதன் என்று பல நூறு முறை ஒரு மனிதனைப் பற்றிச் சொல்ல வேண்டுமெனில் அது சூப்பர் ஸடார் ரஜினிகாந்தாத்தான் இருக்கும்....Read more