வண்ணதாசன் (கல்யாண்ஜி) மெய்நிகர் புத்தகக் கண்காட்சி

வண்ணதாசன் என்ற புனைப்பெயரில் சிறுகதைகளும், கல்யாண்ஜி என்ற புனைப்பெயரில் கவிதைகளும் எழுதுபவரின் இயற்பெயர், சி.கல்யாணசுந்தரம் (S. Kalayanasundaram). இவர் தமிழ்நாடு, திருநெல்வேலியில் பிறந்தவர். இவரது தந்தை இலக்கியவாதி தி. க. சிவசங்கரன் ஆவார். நவீன தமிழ்ச் சிறுகதை உலகில் மிகுந்த கவனம் பெற்ற எழுத்தாளரான வண்ணதாசன், தீபம் இதழில் எழுதத் துவங்கியவர். 1962 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார். இவரது 'ஒரு சிறு இசை' என்ற சிறுகதை நூலுக்காக இந்திய அரசின் 2016 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது கிடைத்தது.

இவரது சிறுகதைகள் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன. இலக்கியச் சிந்தனை உள்ளிட்ட பல முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறார் வண்ணதாசன். 2016 விஷ்ணுபுரம் விருது இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

ஒரு சிறு இசை
₹ 130  
சின்னு முதல் சின்னுவரை
₹ 60  
அகம் புறம்
₹ 135  
பெயர் தெரியாமல் ஒரு பறவை
₹ 100  
சமவெளி
₹ 80  
உயரப்பறத்தல்
₹ 90  
மனுஷா மனுஷா
₹ 90  
கனிவு
₹ 90  
ஒளியிலே தெரிவது
₹ 140  
தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள்
₹ 100  
பெய்தலும் ஓய்தலும்
₹ 60  
கலைக்க முடியாத ஒப்பனைகள்
₹ 110  
முத்துக்கள் பத்து வண்ணதாசன்
₹ 40  
சின்ன விஷயங்களின் மனிதன்
₹ 150  
நாபிக் கமலம்
₹ 140  
கிருஷ்ணன் வைத்த வீடு
₹ 95  
கல்யாண்ஜி கவிதைகள்
₹ 100  
பூனை எழுதிய அறை
₹ 50  
நொடி நேர அரை வட்டம்
₹ 130  
உறக்கமற்ற மழைத்துளி
₹ 50  
என் ஓவியம் உங்கள் கண்காட்சி
₹ 70  
மணல் உள்ள ஆறு
₹ 90  
மீனைப் போல இருக்கிற மீன்
₹ 80  
மூன்றாவது முள்
₹ 55  
நிலா பார்த்தல்
₹ 35  
விக்கிப்பீடியா : வண்ணதாசன்
நவீன தமிழ்ச் சிறுகதை உலகில் மிகுந்த கவனம் பெற்ற எழுத்தாளரான வண்ணதாசன், தீபம் இதழில் எழுதத் துவங்கியவர். 1962 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார். ....Read more
எழுத்தாளர் வண்ணதாசனுக்கு சாகித்ய அகாடமி விருது
தமிழ் மொழிக்கான 2016-ம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருதுக்கு எழுத்தாளர் வண்ணதாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சந்தியா பதிப்பகம் வெளியிட்ட ‘ஒரு சிறு இசை’ என்ற சிறுகதை தொகுப்புக்காக அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.....Read more
எந்தப் பறவை எழுதியிருக்கும் இந்தக் கடிதத்தை! – வண்ணதாசன்
இலக்கியமோ, கலையோ, தத்துவமோ, மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். எந்த நுட்பத்தை முன்னிறுத்தியும் இறுகக் கட்டிய மாலையிலிருந்து அது பூவை உருவக் கூடாது. காற்றும் நீரும் வெற்றிடங்களை நிரப்பி விடுகின்றன. ....Read more
வண்ணதாசன் என்னும் ரசிகர் . . .
ஒரு சிறுகதை என்றால் அதில் கதை சொல்லியே ஆக வேண்டும் என்கிற கட்டாயமெல்லாம் ஒன்றுமில்லை என்பதை எனக்கு உணர்த்தியவர் வண்ணதாசன். வண்ணதாசனைப் படிப்பதற்கு முன்புவரை என் மனதில் இருந்த சிறுகதை குறித்த வடிவம் முற்றிலுமாகக் கலைந்து போனது. ....Read more